
அமெரிக்க விமானப்படை தற்போது ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களை இயக்கி வரும் நிலையில் தற்போது ஆறாம் தலைமுறை போர் விமான ஆராய்ச்சியிலும் ஈடுபட்டு உள்ளது.
தற்போது அத்தகைய ஆறாம் தலைமுறை போர் விமானத்திற்கு ஜெனரல் எலெக்ட்ரிக்ஸ் நிறுவனம் வடிவமைத்த எக்ஸ்.ஏ-100 எனும் என்ஜினை அமெரிக்க விமானப்படை சோதனை செய்துள்ளது.
இந்த என்ஜின் மிகவும் நவீனமானது என கூறப்படுகிறது CMC PMC போன்ற தொழில்நுட்பங்கள் இதில் பயன்படுத்தப்பட்டு உள்ளன.