ஜப்பானில் முதல் முறையாக ட்ரோன்களை களமிறக்கும் அமெரிக்கா !!

  • Tamil Defense
  • May 11, 2021
  • Comments Off on ஜப்பானில் முதல் முறையாக ட்ரோன்களை களமிறக்கும் அமெரிக்கா !!

ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சகம் விரைவில் அமெரிக்க விமானப்படையின் RQ-4 க்ளோபல் ஹாக் மற்றும் அமெரிக்க கடற்படையின் MQ-4C ட்ரைட்டான் ஆகிய ட்ரோன்களை ஜப்பானில் நிலைநிறுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.

இதில் அமெரிக்க கடற்படையின் MQ-4C ட்ரைட்டான் ஜப்பானில் பயன்படுத்தப்பட உள்ளது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இவை இரண்டுமே ஜப்பானிய பகுதிகளில் கண்காணிப்பை வலுப்படுத்தவும் பாதுகாப்பு வழங்கவும் உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.