
நமது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பானது துர்கா-2 எனும் அதிநவீன லேசர் ஆயுதத்தை வடிவமைத்து வருகிறது.
இந்த துர்கா-2 லேசர் ஆயுதமானது இலகுவாகவும், 100 கிலோவாட் திறனுடன் கப்பல்கள் மற்றும் வாகனங்களில் பயன்படுத்தி கொள்ளும் வகையில் இருக்கும்.
இந்த அமைப்பில் LGV மற்றும் ASV மேலும் இந்த அமைப்பு ஏற்கனவே தளவாடங்களில் இணைக்கப்பட்டு சோதிக்கப்பட்டு உள்ளதாகவும் 800மீட்டர் தொலைவுக்கு தாக்கும் திறன் கொண்டதாகவும் இருக்கிறது.
ஆதித்தயா எனும் தளவாடத்தில் இது இணைக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டு உள்ளது, அதன் படத்தை நீங்கள் காணலாம்.