Day: May 24, 2021

மெதுவாக பூட்டானை விழுங்க முயற்சிக்கும் சீனா, 8கிமீ உள்ளே புகுந்து கிராமத்தை கட்டி வரும் நிலை !!

May 24, 2021

சீனா பூட்டான் நாட்டிற்கு உள்ளே சுமார் 8 கிலோமீட்டர் புகுந்து மின் உற்பத்தி நிலையம், தகவல் தொடர்பு மையம், ராணுவ தளம், சாலைகள், நிர்வாக கட்டிடங்கள், காவல்நிலையம், கிடங்கு என ஒரு முழு கிராமத்தையே சகல வசதிகளுடன் கட்டி உள்ளது. இது சீனா நில எல்லைகளை பகிர்ந்து கொள்ளும் பகுதிகளில் தனது வரலாற்றிலேயே இதுவரை செய்திராத ஒன்றாகும் மேலும் சீனாவின் விரிவாக்க எண்ணங்களை இதூ தெளிவாக காட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சீனா பூட்டான் நாட்டுடனான 470 கிலோமீட்டர் […]

Read More