Day: May 19, 2021

ஈரானில் இந்தியா கண்டுபிடித்த எரிவாயு கிணற்றை இந்தியாவே இழந்தது !!

May 19, 2021

இந்தியா பொதுத்துறை நிறுவனமான ஒ.என்.ஜி.சி யின் வெளிநாட்டு பிரிவான ஒ.என்.ஜி.சி விதேஷ் கடந்த 2008 ஆம் ஆண்டு ஈரானில் எரிவாயு கிணறுகளை தேடி வந்தது. அப்போது ஃபார்சி எனும் பகுதியில் எண்ணெய் கிணறு ஒன்றை கண்டுபிடித்தது இதற்கு பின்னர் ஃபர்ஸாத் எரிவாயு கிணறு என பெயர் சூட்டப்பட்டது. இங்கு சுமார் 23 ட்ரில்லியன் க்யூபிக் அடி அளவுக்கு எரிவாயு உள்ளது இததவிர எரிவாயு மிச்சிங்கள் ஒவ்வொரு பில்லியன் க்யூபிக் எரிவாயுக்கும் 5000 பேரல்கள் அளவுக்கு உள்ளது. சுமார் […]

Read More

துருக்கி விமானப்படை தளம் மீது ட்ரோன் தாக்குதல் !!

May 19, 2021

துருக்கி நாட்டில் உள்ள தியார்பக்கிர் நகரில் அந்நாட்டு விமானப்படையின் மிக முக்கியமான தளம் ஒன்று அமைந்துள்ளது. இந்த தளம் மீது நேற்று தீடிரென தாக்குதல் நடைபெற்றது, வெடிகுண்டுகளை சுமந்து கொண்டு சில ட்ரோன்கள் தாக்குதல் நடத்த முயன்றன. ஆனால் அவற்றை பாதுகாப்பு படையினர் விரைந்து செயல்பட்டு சுட்டு வீழ்த்தினர் இதனையடுத்து துருக்கி ராணுவ தளங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதுபற்றி அறிக்கை வெளியிட்ட துருக்கி உள்துறை அமைச்சர் சுலேய்மான் சோய்லூ யாருக்கும் ஆபத்து இல்லை என கூறியுள்ளார் […]

Read More

எங்களிடம் இஸ்ரேல் காசாவில் ஊடக கட்டிடத்தை தாக்கியது பற்றிய தகவல் தந்தது: அமெரிக்கா !!

May 19, 2021

ஐஸ்லாந்து நாட்டில் சுற்று பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ஆந்தணி ப்ளிங்கன் இஸ்ரேல் ஹமாஸ் மோதல் பற்றி பேசினார். அப்போது அவர் காசாவில் உள்ள அல் ஜசீரா ஊடக கட்டிடத்தை இஸ்ரேல் தகர்த்தது பற்றிய தகவல்களை அமெரிக்காவிடம் பகிரந்து உள்ளதாக தெரிவித்தார். அநேகமாக இந்த தகவல்கள் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு அந்த கட்டிடத்தை பயன்படுத்தி வந்ததற்கான ஆதாரங்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேலிய பிரதமர் பென்ஜமின் நேதன்யாகுவும் இதுபற்றி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசியது […]

Read More

டி.ஆர்.டி.ஓ நிஷாந்த் ஆளில்லா விமானம் !!

May 19, 2021

ஏற்கனவே நமது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு உருவாக்கி பயன்பாட்டில் உள்ள ஆளில்லா விமானம் நிஷாந்த் யு.ஏ.வி ஆகும். தற்போது இதன் சக்கரங்கள் இணைக்கப்பட்ட வடிவத்தை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு உருவாக்கி வருகிறது. இதற்கு முன்னர் நிஷாந்த் ஆளில்லா விமானமானது பாராசூட் உதவியுடன் தரை இறங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட நிலையில் பல்வேறு விபத்துகளை சந்தித்தது. தற்போதும் அதன் அலுமினியத்தால் ஆன லான்டிங் கியர் தோல்வி அடைந்த நிலையில் கண்ணாடி இழை மூலம் வலுவாக்கபட்ட […]

Read More

இந்தியாவின் சூப்பர் சுகோய் சுவாரஸ்யமான அப்டேட் !!

May 19, 2021

இந்திய விமானப்படையின் 150 சுகோய் விமானங்கள் தற்போது நடுத்தர மேம்பாட்டு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன. இந்த பணிகளின் ஒரு பகுதியாக கூடுதல் எரிபொருள் தொட்டிகளை சுமக்க உதவும் இரண்டு “வெட் ஹார்ட் பாயின்டுகள்” இணைக்கப்பட உள்ளன. ஏற்கனவே சுகோய் விமானங்கள் கூடுதல் எரிபொருள் தொட்டி இன்றி சுமார் 3000 கிலோமீட்டர் தொலைவு இயக்கவரம்பு கொண்டவையாகும. தற்போது இந்த எரிபொருள் தொட்டிகளை சுமக்க உதவும் கருவிகளை இணைப்பதன் மூலம் சு30 விமானங்கள் எரிபொருள் டேங்கர் உதவி இன்றி அதிக […]

Read More

மோர்ட்டார் தாக்குதலில் 10 இஸ்ரேலியர்கள் காயம் !!

May 19, 2021

தெற்கு இஸ்ரேலின் எஷ்கோல் பிராந்தியத்தில் இன்று காலை காசாவில் இருந்து ஏவப்பட்ட மோர்ட்டார் குண்டுகள் பலத்த சேதத்தை ஏற்படுத்தின. இந்த தாக்குதலில் 10 இஸ்ரேலியர்கள் காயம் அடைந்தனர் அவர்களில் நால்வரின் நிலை கவலைக்குரிய நிலையில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே இஸ்ரேல் தொடர்ந்து ஹமாஸ் பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Read More