Day: May 18, 2021

செயல்பாட்டுக்கு வரும் இரண்டாவது ரபேல் ஸ்குவாட்ரான்

May 18, 2021

மே மாதம் இரண்டாவது ரஃபேல் படையணி செயல்பாட்டுக்கு வருகிறது !! வருகிற 19-20 ஆகிய நாட்களில் ஃபிரான்ஸ் நாட்டின் மெரிக்னாக் படைதளத்தில் இருந்து நான்கு ரஃபேல் போர் விமானங்கள் புறப்பட்டு இந்தியா நோக்கி வரவுள்ளன. இந்த நான்கு ரஃபேல் விமானங்களை கொண்டு இந்திய விமானப்படையின் 101ஆவது படையணியான “சாம்ப் ஃபால்கன்ஸ்” மேற்கு வங்க மாநிலம் ஹஷிமாரா படைத்தளத்தில் மீண்டும் உயிர்ப்பிக்கப்படுகிறது. ரஃபேல் போர் விமானங்களின் வருகையானது ஐக்கிய அரபு அமீரக விமானப்படையின் டேங்கர் விமானங்களின் இருப்பை பொறுத்தே […]

Read More

ரஷ்யாவில் 100 விமானப்படை வீரர்கள் S-400 பயிற்சி !!

May 18, 2021

கொரோனா பெருந்தொற்று உலகை அச்சுறுத்தி வரும் நிலையில் ரஷ்யாவில் 100 இந்திய விமானப்படை வீரர்கள் எஸ்400 அமைப்பை இயக்க பயிற்சி பெற்று வருகின்றனர். இந்த வருட இறுதியில் எஸ்400 அமைப்பின் டெலிவரியை ரஷ்யா ஆரம்பிக்க உள்ள நிலையில் தற்போது பல்வேறு இறுதிக்கட்ட சோதனைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடும் குளிர், கடும் வெப்பம், தூசு, பாலைவனம், சமவெளிகள், மலைகள் என.அனைத்து சூழ்நிலைகளிலும் இந்த அமைப்பு இயங்குவதை இந்த சோதனைகள் மூலமாக உறுதிப்படுத்த உள்ளனர். இந்த வருட […]

Read More

ஈராக்கில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் மீது இங்கிலாந்து விமானப்படை அதிரடி தாக்குதல் !!

May 18, 2021

ஈராக் நாட்டின் மோசுல் நகருக்கு தென்கிழக்கே ஐ.எஸ் பயங்கரவாதிகள் வலுவாக இருக்கும் பகுதிகளை மீட்க ஈராக்கிய தரைப்படை கடுமையாக சண்டையிட்டு வந்தது, ஆனால் ஐ.எஸ். பயங்கரவாதிகள் மிகவும் வலுவாக இருந்த காரணத்தால் ஈராக்கிய தரைப்படையினர் வான்வழி தாக்குதலுக்கு கோரிக்கை விடுக்க, ஈராக்கில் நிலைநிறுத்தப்பட்டு உள்ள இங்கிலாந்து விமானப்படையின் இரண்டு டைஃபூன் போர் விமானங்கள் அப்பகுதிக்கு விரைந்து சென்றன, பின்னர் இலக்குகளை அடையாளம் கண்டுவிட்டு இரண்டு “பேவ் வே” துல்லிய தாக்குதல் குண்டுகளை ஐ.எஸ் பயங்கரவாதிகள் மீது வீசின, […]

Read More

லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது ஏவப்பட்ட ஹிஸ்புல்லாஹ் ராக்கெட்டுகள், இஸ்ரேல் பதிலடி !!

May 18, 2021

இஸ்ரேலின் வடக்கு எல்லையோரம் அதாவது லெபனானின் தெற்கு பகுதியில் இருந்து மூன்று க்ராட் ரக ராக்கெட்டுகள் இஸ்ரேல் மீது ஏவப்பட்டுள்ளது. இதனையடுத்து இஸ்ரேலிய ராணுவம் பிரங்கி தாக்குதல்கள் மூலமாக ராக்கெட் ஏவப்பட்ட பகுதியை தாக்கி பதிலடி கொடுத்துள்ளது. இதுபற்றி பேசிய லெபனான் ராணுவ அதிகாரி “லெபனானின் தெற்கு பகுதியில் உள்ள ஷேபா ஃபார்ம்ஸ் பகுதியில் இருந்து தான் ராக்கெட்டுகள் ஏவபட்டதாகவும் அந்த பகுதி இஸ்ரேலிய ராணுவத்தால் தாக்கப்பட்டதாகவும்” தெரிவித்தார். மேலும் இஸ்ரேல் மற்றும் லெபனான் எல்லையை பாதுகாக்கும் […]

Read More

இந்தியா வரலாற்று சாதனை படைக்குமா ?? தேஜாஸை சோதிக்க வரும் மலேசிய விமானப்படை !!

May 18, 2021

சமீபத்தில் இந்திய விமானப்படை மிகப்பெரிய அளவில் சுமார் 83 இலகுரக தேஜாஸ் மார்க்1ஏ போர் விமானங்களுக்கு ஆர்டர் கொடுத்தது மேலும் ஏற்கனவே இரண்டு படையணிகள் மார்க்1 போர் விமானங்கள் படையில் உள்ளன. அதை போலவே அமெரிக்க கடற்படையின் ஜெட் பயிற்சி விமானங்களுக்கு இலகுரக தேஜாஸ் போரி விமானத்தின் கடற்படை ரகத்தை இந்தியா முன்னிறுத்தி உள்ளது. இவையும் இதுதவிர நமது இலகுரக தேஜாஸின் குறைந்த விலை மற்றும் அதில் உள்ள பல தொழில்நுட்ப விஷயங்கள் பல்வேறு நாட்டு விமானப்படைகளின் […]

Read More