இஸ்ரேலுக்கு சுமார் 75 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான ஆயுதங்களை விற்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த ஆயுதங்கள் அனைத்துமே அதிநவீன துல்லிய தாக்குதல் குண்டுகள் என அமெரிக்க பாதுகாப்பு அமைச்சக மற்றும் பெண்டகன் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஒப்பந்தம் அமெரிக்க காங்கிரஸில் முறையான முன்னறிவிப்பு இன்றி ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளதாகவும், வெளிப்படை தன்மை இல்லை எனவும் அதிபர் பைடனின் கட்சியினரே குற்றம் சாட்டுகின்றனர். அதே நேரத்தில் சமீபத்தில் இஸ்ரேலகய பிரதமர் […]
Read Moreசமீபத்தில் வெளியான சில செயற்கைகோள் புகைப்படங்கள் சீனா லடாக் எல்லையோரம் சில படை மாற்றங்களை செய்துள்ளதை காட்டுகிறது. இந்த புகைப்படங்களின்படி எல்லை கட்டுபாட்டு கோடு அருகே உள்ள சீன முன்னனி நிலைகளில் வீரர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் பின்னனி நிலைகளில் அதிகளவில் வீரர்கள் உள்ளனர். கபெல்லா ஸ்பேஸ் என்ற நிறுவனம் எடுத்துள்ள இந்த செயற்கைகோள் புகைப்படங்களில் சீனா தொடர்ந்து பங்கர் வசதி கொண்ட நிலைகளில் வீரர்களை குவித்து வருவது தெரிய வந்துள்ளது. நீண்ட காலமாக தொடர்ந்து பிரச்சினை […]
Read Moreஇந்தியா சொந்தமாக உள்நாட்டிலேயே ஒரு ஏசா ரக ரேடாரை உருவாக்க நீண்ட காலமாக முயற்சி செய்து வந்த நிலையில் தற்போது “உத்தம்” ஏசா ரேடார் தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த உத்தம் ஏசா ரேடார் முதன் முதலாக தேஜாஸ் மார்க்-2 விமானத்தில் இணைத்து பயன்படுத்தி கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய தகவல்களின்படி தனியார் நிறுவனங்கள் உதவியுடன் இந்த ரேடாரின் தயாரிப்பு பணிகளை மேற்கொள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் ஒரு பிரிவான மின்னனு மற்றும் ரேடார் மேம்பாட்டு […]
Read Moreநமது இலகுரக தேஜாஸ் மார்க்-2 போர் விமானத்தில் பயன்படுத்தி கொள்ள பிரிட்டிஷ் எஜெக்ஷன் சீட் தயாரிப்பு நிறுவனமான மார்ட்டின் பேக்கர் தனது புதிய அதிநவீன மார்க்18 ரக இருக்கைகளை ஆஃபர் செய்தனர். ஆனால் நமது ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் மற்றும் விமான மேம்பாட்டு முகமை ஆகியவை ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள ம பெயர் பெற்ற மார்ட்டின் பேக்கர் மார்க்16 ஐ.என்16ஜி ரக இருக்கைகளையே பயன்படுத்தி கொள்ள முடிவு செய்துள்ளனர். ஏற்கனவே 51 இருக்கைகளுக்கான ஆர்டர் கொடுக்கப்பட்ட நிலையில் […]
Read Moreஇன்று காலை காசாவில் அமைந்துள்ள முக்கியமான ஹமாஸ் தளபதியான யெகியேஹ் சின்வரின் வீட்டை இஸ்ரேலிய விமானப்படை அதிரடியாக தாக்கி அழித்து உள்ளது. இது பற்றி பேசிய இஸ்ரேலிய தரைப்படை அதிகாரி ப்ரிகேடியர் ஜெனரல். ஹிதாய் ஸில்பர்மேன் தற்போது யெகியேஹ் சின்வர் தற்போது பிற ஹமாஸ் தளபதிகளுடன் பதுங்கி இருப்பதாக கூறினார். யெகியேஹ் சின்வரின் வீடு தெற்கு காசாவில் உள்ள கான் யூனிஸ் நகரத்தில் அமைந்துள்ளது, மேலும் சின்வரின் சகோதரர் வீடும் தாக்கி அழிக்கப்பட்டு உள்ளது. அதை போல […]
Read Moreகடந்த திங்கட்கிழமை முதல் தற்போது வரை ஏறத்தாழ 3000 ராக்கெட்டுகளை ஹமாஸ் பயங்கரவாத இயக்கம் ஏவி உள்ளது. இந்த சமீபத்திய ராக்கெட் தாக்குதல்கள் இஸ்ரேலின் வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமானது என அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இது, கடந்த 2006 ஹமாஸ் உடனான மோதல் மற்றும் 2019 ஹிஸ்புல்லாஹ் உடனான மோதல்களை விடவும் மிக அதிகம் என இஸ்ரேல் ராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் ஓரி கோர்டின் தெரிவித்து உள்ளார்.
Read More