Breaking News

Day: May 16, 2021

முக்கிய ஹமாஸ் தலைவரை சந்தித்த கத்தார் வெளியுறவு அமைச்சர் !!

May 16, 2021

கத்தார் வெளியுறவு அமைச்சரான ஷேக் முஹம்மது பின் அப்துல் ரஹ்மான் அல் தானி கத்தார் தலைநகர் தோஹாவில் முக்கிய ஹமாஸ் தலைவரான இஸ்மாயில் ஹானியேவை சந்தித்து உள்ளார். கத்தார் வெளியுறவு அமைச்சர் சர்வதேச நாடுகள் உடனடியாக செயல்பட்டு இஸ்ரேலிய ராணுவ நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது. அதே நேரத்தில் கத்தார் நாட்டு தொலைக்காட்சி நிறுவனமான அல் ஜசீராவின் அலுவலக கட்டிடம் அழிக்கப்பட்டது பற்றிய எவ்வித குறிப்பும் இடம்பெறவில்லை. இந்த […]

Read More

இஸ்ரேல்-காசா மோதல் ; இஸ்லாமிய நாடுகள் அவரச கூட்டம்

May 16, 2021

இஸ்ரேல்-காசா மோதல் இரண்டாவது வாரத்திற்குள் நுழையும் நேரத்தில் இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பை சார்ந்த 57 நாடுகளும் அவசர கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளன.இஸ்ரேல் மீது ஹமாஸ் ஏவுகணை தாக்குதல் நடத்துவதும் காசா மீதும் இஸ்ரேல் வான் வழியாக தாக்குதல் நடத்துவதும் தொடர்ந்து வருகிறது. பிரச்சனை தொடர்பாக இஸ்லாமிய நாடுகள் முதன் முறையாக கூடி பேசியுள்ளன.இந்த சந்திப்பின் போது பேசிய பாலஸ்தீன வெளியுறவு அமைச்சர் காசா மீதான் இஸ்ரேலின் தாக்குதை கோழை தனமான தாக்குதல் என பேசியுள்ளார். இதே போலவே […]

Read More

அணிவகுப்பில் இடம்பெற்ற இரஷ்யாவின் ஐந்து பயங்கர ஆயுதங்கள்

May 16, 2021

இரஷ்யாவின் மாஸ்கோவில் வெற்றிதின அணிவகுப்பில் இடம்பெற்ற ஐந்து பயங்கர ஆயுதங்களை பற்றி அமெரிக்க மேகசின் ஒன்று தகவலை வெளியிட்டுள்ளது.போர் ஏற்படுமாயின் இரஷ்யாவின் வெற்றிக்கு இந்த ஆயுதங்கள் உறுதுணையாக இருக்கும் என்பது திண்ணம்.அவற்றை காணலாம். இந்த லிஸ்டில் முதலாக வருவது Armata குடும்ப கவச வாகனங்கள் தான்.T-14 Armata முதன்மை போர் டேங்க் மற்றும் T-15 Armata கனரக சண்டையிடும் வாகனம்.இது போன்ற ஒரு சண்டையிடும் வாகனம் நேட்டோ படையில் கூட இல்லை என அமெரிக்க இராணுவ வல்லுநர்கள் […]

Read More

TES மூலமாக ராணுவ அதிகாரி ஆக இனி JEE Mains தேர்வு முடிவுகள் அவசியம் !!

May 16, 2021

இந்திய தரைப்படையில் 12ஆம் வகுப்பு முடித்த பின்னர் ராணுவ அதிகாரியாக இணைய இரண்டு வழிமுறைகள் உள்ளன. முதலாவது தேசிய பாதுகாப்பு பயிற்சி மையம் இரண்டாவது கயாவில் உள்ள அதிகாரிகள் பயிற்சி மையம். இதில் பீஹார் மாநிலம் கயாவில் அமைந்துள்ள அதிகாரிகள் பயிற்சி மையத்தில் இணைய இதுவரை 12ஆம் வகுப்பில் 70% மதிப்பெண்கள் பெற்றிருப்பதுடன் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதவியல் ஆகியவற்றை பயின்று இருக்க வேண்டும் என்பது அவசியமாக இருந்தது. ஆனால் தற்போது இந்த நுழைவில் தரைப்படை ஒரு […]

Read More

ஹமாஸ் தனது தாக்குதல்களை நிறுத்த வேண்டும்: ஐக்கிய அரபு அமீரகம் எச்சரிக்கை !!

May 16, 2021

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பயங்கரவாத இயக்கத்திற்கு இடையே தீவிரமாக மோதல் நடைபெற்று வரும் நிலையில் ஐக்கிய அரபு அமீரகம் ஹமாஸூக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி ஹமாஸ் தனது தாக்குதல்களை நிறுத்தி கொள்ளாவிட்டால் காசாவில் அமீரகம் செய்யவிருக்கும் உள்கட்டமைப்பு மற்றும் இதர முதலீடுகளை நிறுத்தி கொள்ளும் என அந்நாட்டு அதிகாரி தெரிவித்து உள்ளார். மேலும் இந்த கோடை காலத்தில் எரிசக்தி சார்ந்த எரு திட்டத்தை காசாவில் ஐக்கிய அரபு அமீரகம் துவங்கி வைக்க இருந்தது ஆனால் தற்போது சண்டை […]

Read More