
தெற்கு இஸ்ரேலின் எஷ்கோல் பிராந்தியத்தில் இன்று காலை காசாவில் இருந்து ஏவப்பட்ட மோர்ட்டார் குண்டுகள் பலத்த சேதத்தை ஏற்படுத்தின.
இந்த தாக்குதலில் 10 இஸ்ரேலியர்கள் காயம் அடைந்தனர் அவர்களில் நால்வரின் நிலை கவலைக்குரிய நிலையில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே இஸ்ரேல் தொடர்ந்து ஹமாஸ் பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.