Day: May 9, 2021

இந்திய தரைப்படையில் முதன் முதலாக இணைந்த பெண் வீராங்கனைகள் !!

May 9, 2021

நேற்று இந்திய தரைப்படையின் காவல்துறை கோர் படையில் 83 பெண் வீராங்கனைகள் இணைந்தனர். பெங்களூருவில் அமைந்துள்ள ராணுவ காவல்துறை மையம் மற்றும் பள்ளியில் நடைபெற்ற பயிற்சி நிறைவு விழாவில் பெண் வீராங்கனைகள் படையில் இணைந்தனர். பயிற்சி மையத்தின் இயக்குனர் ப்ரிகேடியர் சி தயாளன் கலந்து கொண்டு அணிவகுப்பை பார்வையிட்டு பேசி வீராங்கனைகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். 61 வார கால பயிற்சிகளின் போது அடிப்படை ராணுவ பயிற்சி, காவல் பணிகள், போர் கைதிகளை கையாள்வது போன்றவை கற்று கொடுக்கப்படும் […]

Read More

யுரேனியம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்; விசாரணை என்ஐஏ-விற்கு மாற்றம்

May 9, 2021

மஹாராஷ்டிர மாநிலம் நக்பாடாவில் அம்மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு காவலர்கள் சுமார் 7 கிலோ யூரேனியத்தை கைபற்றினர் அத்துடன் இரண்டு பேரையும் கைது செய்தனர்.இந்த வழக்கை தற்போது விசாரணைக்காக என்ஐஏ-விற்கு மாற்றப்பட்டுள்ளது. நக்பாடா பகுதி பயங்கரவாத தடுப்பு பிரிவு காவலர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தானேவை சேர்ந்த ஜிகார் பான்ட்யாவை கடந்த ஃபெப்ரவரி 14ஆம் தேதி கைது செய்தனர். அப்போது அவனிடம் சிறிதளவு யூரேனியமும் இருந்தது மேற்படி விசாரணையின் போது அவன் அதை விற்க முயற்சி […]

Read More

இந்தியா இங்கிலாந்து இடையே கப்பல் என்ஜின் கூட்டு தயாரிப்பு ஒப்பந்தம் !!

May 9, 2021

இந்தியாவின் ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் மற்றும் இங்கிலாந்தின் ரோல்ஸ் ராய்ஸ் இணைந்து எம்டி30 ரக கப்பல் என்ஜினை தயாரிக்க உள்ளன. ரோல்ஸ் ராய்ஸ் சுமார் 50 வருட காலமாக கப்பல் என்ஜின்களை தயாரித்து வரும் அனுபவம் கொண்ட நிறுவனமாகும், ஏற்கனவே இவர்களின் எம்டி17 ரக என்ஜினை நமது வருங்கால ஹோவராக்ராஃப்ட் கலன்களில் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த எம்டி30 ரக என்ஜின்களை ப்ராஜெக்ட்-28, ப்ராஜெக்ட்-15ஏ மற்றும் ப்ராஜெக்ட்-16ஏ ஆகிய கப்பல்களில் பயன்படுத்தி கொள்ள முடியும். இந்த […]

Read More

ரஷ்யாவின் மிக்35 கடைசி கட்ட சோதனைகளில் !!

May 9, 2021

மிக்35 திட்ட இயக்குநர் முஷெக் பலோயன் பேசும்போது மிக்35 இறுதிக்கட்ட சோதனைகளில் உள்ளதாகவும் விமானிகளுக்கு விமானத்தை பிடித்து இருப்பதாகவும் கூறினார். இந்த விமானத்தை ரஷ்யா 4++ தலைமுறை விமானம் என கூறியுள்ளது, ஆனால் இது மிக்29 விமானத்தின் மேம்படுத்தப்பட்ட வடிவம் என்ற கருத்தும் உலா வருகிறது. மிகோயான் குரேவிச் நிறுவனமானது கடந்த 2007ஆம் ஆண்டு ஏரோ இந்தியா கண்காட்சியில் மிக்35 விமான திட்டத்தை அறிவித்தது,ஆனால் 2019ஆம் ஆண்டு தான் தயாரிப்பு நிலையை அடைந்தது. இதில் இரண்டு வடிவங்கள் […]

Read More

விரைவில் பாகிஸ்தான் எல்லையில் தேஜாஸ் !!

May 9, 2021

இந்த வருடத்தின் மத்திய பகுதியில் இலகுரக தேஜாஸ் போர் விமானங்கள் பாகிஸ்தான் எல்லையில் நிலைநிறுத்தப்பட உள்ளன, இதற்காக தங்களது தாய் தளமான கோவை சூலூரில் இருந்து எல்லைக்கு அவை செல்ல உள்ளன. ஏற்கனவே நடைபெற்று இருக்க வேண்டிய இந்த நடவடிக்கை கொரோனா தொற்று மற்றும் பேரிடரை கொண்டு இந்திய விமானப்படையால் தள்ளி போடப்பட்டு தற்போது நடைமுறைக்கு வருகிறது. அடுத்த இரண்டு மாதத்தில் கோவை சூலூரில் உள்ள இரண்டாவது தேஜாஸ் படையணிக்கு மீதமுள்ள விமானங்களும் ஒப்மடைக்கப்பட்டு விடும் என […]

Read More