Day: May 8, 2021

கொரோனாவை விரைவில் குணப்படுத்தும் டி.ஆர்.டி.ஓ மருந்துக்கு அனுமதி !!

May 8, 2021

இந்திய மருந்து கட்டுபாட்டு ஆணையம் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட கொரோனா எதிர்ப்பு மருந்துக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதன் மருத்துவ சோதனைகளில் நோயாளிகள் விரைவில் பாதிப்பில் இருந்து மீண்டு வருவதும் அதிகப்படியான ஆக்ஸிஜன் தேவையை குறைப்பதும் தெரிய வந்துள்ளது. இந்த மருந்தில் உள்ள 2-DG அதாவது 2-Deoxy D Glucose தேசிய அணு மருத்துவம் மற்றும் தொடர்பு அறிவியல் கல்லூரியால் தயாரிக்கப்பட்டு உள்ளது. இதில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் ஆய்வகமும், […]

Read More

ஐஎன்எஸ் விக்ரமாதித்யாவில் தீ விபத்து !!

May 8, 2021

இன்று காலை இந்திய கடற்படையின் விமானந்தாங்கி கப்பலான ஐ.என்.எஸ் விக்ரமாதித்யாவில் வீரர்கள் தங்கும் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், இதனை கண்ட வீரர்கள் உடனடியாக செயல்பட்டு விரைந்து தீயை அணைத்தாகவும் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் கடற்படை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். விபத்து நிகழந்த போது கர்னாடக மாநிலம் கார்வார் தளத்தில் கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்ததாகவும் விபத்து குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதற்கு முன்னர் ஒரு முறை இப்படி […]

Read More

இந்திய கடற்படைக்கு அடுத்த தலைமுறை தகவல் தொடர்பு வசதி !!

May 8, 2021

இந்திய கடற்படையானது அடுத்த தலைமுறை தொழில்நுட்பம் கொண்ட தகவல் தொடர்பு கட்டமைப்பை உருவாக்கி வருகிறது. NAVNET என பெயரிடப்பட்டுள்ள இந்த அமைப்பு பல தகவல் தொடர்பு அமைப்புகளுடனும் செயற்கை கோள்களுடனும் இணைக்கப்பட்டு இருக்கும் எனவும், பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட தனித்தனி பாதுகாக்கப்பட்ட அமைப்புகளையும் உள்ளடக்கி இருக்கும் எனவும் கூறப்படுகிறது. கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சுமார் 70 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஒப்பந்தம் ஒன்றும் இந்த வருடம் ஃபெப்ரவரி மாதம் சுமார் 137 […]

Read More

ஆஃப்கானிஸ்தான் நாட்டின் இரண்டாவது பெரிய அணையை கைபற்றிய தாலிபான்கள் !!

May 8, 2021

ஆஃப்கானிஸ்தான் நாட்டின் இரண்டாவது பெரிய அணையான தாஹ்லாவை தீவிர சண்டைக்கு பிறகு தாலிபான்கள் கைபற்றி உள்ளனர் என ஆஃகன் அரசு தெரிவித்துள்ளது. இதனை தாலிபான்களின் செய்தி தொடர்பாளர் காரி யூசூஃப் அஹ்மாதியும் உறுதிப்படுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளான். இந்த அணையானது மிகப்பெரிய அளவில் குடிநீர் மற்றும் விவசாய ஆதாரமாக விளங்குவது குறிப்பிடத்தக்கது. ஹெல்மாண்ட் மாகாணத்தில் நடைபெற்று வந்த தீவிர சண்டைக்கு பின்னர் இந்த அணை கைபற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Read More

COVID-19 பாட்னாவில் 500 படுக்கை கொண்ட மருத்துவமனை அமைத்த ராணுவம் !!

May 8, 2021

இந்திய தரைப்படை வடகிழக்கில் இருந்து இரண்டு கள மருத்துவமனைகளை வான் வழியாக பாட்னாவுக்கு நகர்த்தி உள்ளது. இந்த இரண்டு கள மருத்துவமனைகளும் சுமார் 500 படுக்கை வசதி கொண்ட சிகிச்சை மையத்தை ஈ.எஸ்.ஐ வளாகத்தில் அமைக்க உதவும் எனவும் இவற்றில் 100 அதிதீவிர சிகிச்சை பிரவு படுக்கைகளும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மையத்தில் ராணுவ மருத்துவர்கள், செவிலியர்கள், காலாட்படை போர்க்கள மருத்துவ உதவியாளர்கள் ஆகியோர் பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.

Read More

மஹாராஷ்டிராவில் 7 கிலோ யூரேனியம் பறிமுதல் 2 பேர் கைது !!

May 8, 2021

மஹாராஷ்டிர மாநிலம் நக்பாடாவில் அம்மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு காவலர்கள் சுமார் 7 கிலோ யூரேனியத்தை கைபற்றினர் அத்துடன் இரண்டு பேரையும் கைது செய்தனர். நக்பாடா பகுதி பயங்கரவாத தடுப்பு பிரிவு காவலர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தானேவை சேர்ந்த ஜிகார் பான்ட்யாவை கடந்த ஃபெப்ரவரி 14ஆம் தேதி கைது செய்தனர். அப்போது அவனிடம் சிறிதளவு யூரேனியமும் இருந்தது மேற்படி விசாரணையின் போது அவன் அதை விற்க முயற்சி செய்து வருவதும் தானே நகரின் கிழக்குபகுதியில் […]

Read More

புதிய அதிநவீன இடைத்தூர துல்லிய தாக்குதல் ராக்கெட் அமைப்பு பற்றிய கட்டுரை !!

May 8, 2021

இந்திய தரைப்படை மலை பிரதேசங்களில் பயன்படுத்தி கொள்ளும் வகையிலான இடைத்தூர துல்லிய தாக்குதல் அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே நாம் பயன்படுத்தி வரும் பினாகா மற்றும் ஸ்மெர்ச் போன்ற அமைப்புகள் திறம்பட மலை பிரதேச பகுதிகளில் செயல்பட முடியாத நிலை உள்ளது. காரணம் இந்த இரண்டு அமைப்புகளும் மிகப்பெரிய லாரிகளில் இயங்குபவை குறுகிய வளைவுகள் கொண்ட மலை பிரதேச சாலைகளில் இந்த லாரிகளால் செல்ல முடியாது. ஆகவே 4×4 வாகனத்தில் இந்த புதிய இடைத்தூர துல்லிய […]

Read More