இந்திய விமானப்படையின் சி -17 க்ளோப்மாஸ்டர் மற்றும் ஐ.எல்-76 எம் டி விமானங்கள் ஆக்ஸிஜன்,மருந்துகள் மற்றும் மருத்துவ பொருட்களை கொண்டு வர தொடர்ந்து பறந்து வருகின்றன. இரண்டு வகையான விபானங்களும் தற்போது வரை சுமார் 400 மணி நேரங்களில் 190 முறை பறந்துள்ளன இதில் பெரும்பங்கு 11 சி-17 க்ளோப்மாஸ்டர் விமானங்களுடையது ஆகும். இந்தியா முதலில் 10 சி-17 விமானங்களை வாங்கியது பின்னர் கூடுதலாக 3 விமானங்கள் வாங்க இருந்த நிலையில் போயிங் நிறுவனம் தயாரிப்பை நிறுத்தியது. […]
Read Moreஜம்மு காஷ்மீரின் சோபியானில் நடைபெற்ற என்கௌன்டரில் மூன்று பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டுள்ளனர்.மேலும் ஒரு பயங்கரவாதி சரணடைந்துள்ளான். தெற்கு காஷ்மீரின் சோபியானில் நேற்று இரவு காஷ்மீர் காவல் துறைக்கு வந்த உளவு தகவலை அடுத்து இந்த ஆபரேசன் தொடங்கியது. அல் பத்ர் பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த நான்கு புதிய பயங்கரவாதிகளும் மறைந்திருப்பதாக வந்த தகவலை அடுத்து ஆபரேசன் லாஞ்ச் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து நடைபெற்ற என்கௌன்டரில் மூன்று பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டனர்.
Read Moreகொரானாவுக்கு எதிரான போரில் இந்திய இராணுவம் முழு அளவில் களமிறங்கியுள்ளது.யூனியன் பிரதேசமான காஷ்மீருடன் இணைந்து இந்திய இராணுவம் பத்கமில் கோவிட் கேர் நிலையத்தை அமைத்துள்ளது. பட்கமின ரங்கிரிதா எனும் இடத்தில் 250 படுக்கை வசதி கொண்ட கொரானா மையத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தவிர அயர்லாந்தில் இருந்து பெறப்பட்ட ஆக்சிஜன் ஜெனரேட்டர்கள் டெல்லி கண்டோன்ட்மென்டில் உள்ள பேஸ் ஹாஸ்பிடலில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஆக்சிஜன் ஜெனரேட்டர்கள் ஒரு நிமிடத்திற்கு 500 லிட்டர்கள் தயாரிக்க வல்லது.இதன் மூலம் 50 படுக்கைகளுக்கு நிமிடத்திற்கு […]
Read More