
காஷ்மீரின் சோபியானில் பாதுகாப்பு படைகள் நடத்திய ஆபரேசனில் அல் பத்ர் பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த மூன்று பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டுள்ளனர்.
மூன்று பயங்கரவாதிகளும் வீழ்த்தப்படுவதற்கு முன்னர் அவர்கள் சரணடைய வாய்ப்பு வழங்கப்பட்டது.ஆனால் பயங்கரவாதிகள் சரணடைய மறுத்ததால் வீரர்கள் தங்கள் பணியை முடித்துள்ளனர்.
இதற்கு முன் காஷ்மீரின் இருவேறு பகுதிகளில் நடைபெற்ற என்கௌன்டரில் ஏழு பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.