ஜம்மு காஷ்மீர் காவல் துறைக்கு கிடைத்த உளவுத் தகவலை தொடர்ந்து காஷ்மீர் காவல் துறை மற்றும் பாதுகாப்பு படை வீரர்க இணைந்து குல்கயில் உள்ள ரெஹ்மகன் மன்சகம் காட்டுப்பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தினர்.
இந்த தேடுதல் வேட்டையின் போது பயங்கரவாதிகளின் மறைவிடம் கண்டுபிடித்து அழிக்கப்பட்டது.மேலும் பயங்கர ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
ஒன்பது ரவுண்டுகளுடன் ஒரு பிகா துப்பாக்கி ,ஒரு UMG, ஒரு 9மிமீ பிஸ்டல்,1 மேகசின் ,237 ரவுண்டு ஏகே ,ஒரு ஏகே மேகசின் ,ஒரு ஏகே மற்றும் சில்லி கிரேனேடு ஆகியவை கைப்பற்றப்பட்டன.