பிரம்மாஸ் தாங்கிய Su-30 விமானங்கள் இந்திய அமெரிக்க கடற்படை போர் ஒத்திகையில் பங்கேற்பு !!

  • Tamil Defense
  • April 1, 2021
  • Comments Off on பிரம்மாஸ் தாங்கிய Su-30 விமானங்கள் இந்திய அமெரிக்க கடற்படை போர் ஒத்திகையில் பங்கேற்பு !!

இந்திய பெருங்கடல் பகுதியில் இந்தியா மற்றும் அமெரிக்க கடற்படைகள் கூட்டு பயிற்சி மேற்கொண்டு வருகின்றன.

இந்த பயிற்சிகளில் இந்திய விமானப்படையின் பிரம்மாஸ் ஏவுகணை தாங்கிய சுகோய்30 போர் விமானங்களும் பங்கேற்றன.

இந்த வகை விமானங்களின் பங்கேற்பு அவை முழு அளவில் ஒரு கடல்சார் தாக்குதல் பணிக்கு தயாராக உள்ளதை எடுத்து காட்டுகிறது.

இந்த விமானங்கள் மலாக்கா ஜலசந்தி, தெற்கு மற்றும் மேற்கு இந்திய பெருங்கடல் பகுதிகளில் எவ்வித சிரமமும் இன்றி எளிதாக போய் தாக்குதல் நடத்த வல்லவை ஆகும்.

இந்த சுகோய்30 விமானங்கள் தஞ்சை விமானப்படை தளத்தில் இருந்து இயங்குபவை என்பது குறிப்பிடத்தக்கது.