இந்திய தரைப்படைக்கு அதிவேக ரோந்து படகுகள் காரணம் ??

இந்திய தரைப்படைக்கு 12 புதிய அதிவேக ரோந்து படகுகளை வாங்க முடிவ செய்யப்பட்டு உள்ளது.

இந்த படகுகளில் 12.7 மில்லிமீட்டர் இயந்திர துப்பாக்கிகள் முன்புறம் மற்றும் பின்புறம் இருக்கும்.

மேலும் இவற்றில் சுமார் 30 முதலாக 35 வீரர்கள் வரை பயணிக்க முடியும் என தரைப்படை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த மாதம் முதல் லடாக்கில் உள்ள பாங்காங் சோ ஏரியில் இவை சீன படைகளுக்கு எதிராக ரோந்து பணியில் ஈடுபடலாம் என தெரிகிறது.