கடத்தப்பட்ட வீரரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ள நக்சல்கள்

  • Tamil Defense
  • April 7, 2021
  • Comments Off on கடத்தப்பட்ட வீரரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ள நக்சல்கள்

கோப்ரா வீரர் ஒருவர் தங்களிடம் இருப்பதை உறுதி செய்யும் விதமாக நக்சல்கள் அவரது புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.வீரரை திருப்பி அனுப்ப தயாராக உள்ளதாக கூறியுள்ளனர்.

மாவோயிஸ்டு கேம்பில் அவர் ஒரு நெகிழி தரைவிரிப்பின் மீது அமரந்து உள்ளார், தாக்குதலின் போது அவரை நக்சல்கள் பிடித்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் பேச்சுவார்த்தை நடத்தும் அதிகாரிகளின் பெயர்களை அறிவிக்க வேண்டும் எனவும் அதன்பிறகு அவரை விடுவிப்போம் என கூறியுள்ளனர்.