
சமீபத்தில் சட்டீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற தாக்குதலில் கொல்லப்பட்ட வீரர்களின் ஆயுதங்களை மாவோயிஸ்டுகள் தூக்கி சென்றனர்.
அது பற்றிய அறிக்கை ஒன்றையும் அவர்கள் வெளியிட்டு உள்ளனர் கூடவே புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டனர்.
1 இஷாபோர் 1சி ரைஃபிள், 10 ஏ.ஆர்.எம்.1 துப்பாக்கிகள், 1 யூ.பி.ஜி.எல், 1 ப்ரென் இலகுரக இயந்திர துப்பாக்கி மேலும் 2000 தோட்டாக்கள் ஆகியவை திருடப்பட்டு உள்ளன.
அதே நேரத்தில் தங்களில் நால்வர் மட்டுமே மரணத்தை தழுவியதாக கூறியுள்ளனர் ஆனால் பாதுகாப்பு படையினர் 40-45 என்ற எண்ணிக்கையை கூறியுள்ளனர்.