
மாயமான இந்தோனேசிய கடற்படையின் டைப்209 ரக நீர்மூழ்கி கே.ஆர்.ஐ நங்காலா கண்டுபிடிக்க பட்டதாக இந்தோனேசிய கடற்படை அறிவித்துள்ளது.
துரதிர்ஷ்டவசமாக கப்பலில் பணியாற்றிய 53 வீரர்களும் மரணமடைந்து விட்டதாகவும் தகவல் வெளியிட்டு உள்ளது.
அதிக ஆழத்தில் நீர்மூழ்கி கப்பல் சிதிலமடைந்த நிலையில் கண்டுபிடிக்க பட்டுள்ளது,
கடலடியில் இருக்கும் அதிக அழுத்தம் காரணமாக கப்பல் சிதிலமடைந்த நிலையில் உள்ளது.
எமது பக்கத்தின் சார்பாக மரணமடைந்த 53 வீரர்களுக்கும் ஆழ்ந்த அஞ்சலி செலுத்துகிறோம்.