எல்லையோரம் ஆய்வு மேற்கொன்ட வடக்கு பிராந்திய தளபதி !!

  • Tamil Defense
  • April 4, 2021
  • Comments Off on எல்லையோரம் ஆய்வு மேற்கொன்ட வடக்கு பிராந்திய தளபதி !!

இந்திய தரைப்படையின் வடக்கு பிராந்திய தளபதி லெஃப்டினன்ட் ஜெனரல் ஒய்.கே. ஜோஷி.

நேற்று அவர் பாகிஸ்தான் உடனான எல்லையோரம் உள்ள முன்னனி பகுதிகளில் ஆய்வு மேற்கொன்டார், அப்போது பாரமுல்லா போன்ற இடங்களுக்கு சென்றார்.

அப்போது எதிரியை எதிர்கொள்வதற்கான தயார்நிலை, போர் நிறுத்த ஒப்பந்த நிலை ஆகியவற்றை பற்றி ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது அவருடன் சினார் கோர் படைப்பிரிவின் தளபதியும் உடன் இருந்தார்.