
ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு சுமார் 21,000 கோடி ருபாய் வருவாய் வந்துள்ளது.
இதனை ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனம் தனது அறிக்கையில் வெளியிட்டு உள்ளது.
41 ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்கள், 102 என்ஜின்கள், 198 விமானங்கள் மற்றும் 506 என்ஜின்களின் பராமரிப்பு மூலமாக இந்த வருவாய் ஈட்டுப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த வருவாயில் பெரும் பங்கு இந்திய விமானப்படை வாயிலாக கிடைக்க பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.