முதல் தொகுதி பெண் ராணுவ வீரர்கள் இறுதிகட்ட பயிற்சியில் !!

  • Tamil Defense
  • April 3, 2021
  • Comments Off on முதல் தொகுதி பெண் ராணுவ வீரர்கள் இறுதிகட்ட பயிற்சியில் !!

இந்திய தரைப்படையின் காவல்துறை படைப்பிரிவில் முதல்கட்டமாக சுமார் 100 பெண்கள் ராணுவ வீரர்களாக தேர்வாகினர்.

பெங்களூருவில் உள்ள தரைப்படை காவல்துறை ரெஜிமென்ட்டல் சென்டரில் அவர்கள் தங்களது 61 வார கால பயிற்சியில் உள்ளனர்.

தற்போது இறுதிகட்ட பயிற்சிகளில் உள்ள அவர்கள் வருகிற மே மாதம் லான்ஸ் நாயக் அந்தஸ்தில் படையில் இணைய உள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.