அஸ்திரா மற்றும் அஸ்ராம் ஏவுகணைகள் சான்று பெற தயார் !!
1 min read

அஸ்திரா மற்றும் அஸ்ராம் ஏவுகணைகள் சான்று பெற தயார் !!

ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனம் அஸ்திரா மற்றும் அஸ்ராம் ஏவுகணைகளுக்கு சான்றளிக்க தயாராக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த இரு ஏவுகணைகளையும் இலகுரக தேஜாஸ் போர் விமானத்தில் இணைக்க ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனம் பணியாற்றி வருகிறது.

அஸ்திரா பி.வி.எம் ரக ஏவுகணை என்பதும் அஸ்ராம் – அதிநவீன இடைததூர வான் இலக்கு ஏவுகணை ஆகும்.

இவற்றிற்கான கணிணி தகவல்களை விமான அமைப்பில் தரவேற்றம் செய்யவும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.