
சமீபத்தில் லட்சத்தீவுகள் அருகே அமெரிக்க கடற்படையின் ஏழாவது படையணியை சேர்ந்த ஜான் பால் ஜோன்ஸ் என்கிற நாசகாரி போர்க்கப்பல்,
அத்துமீறி கடல் போக்குவரத்து சுதந்திர பயிற்சியை மேற்கொண்டது, இது நீண்ட கடந்த காலங்களில் நடைபெற்று இருந்தாலும் தற்போது பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இது பற்றி அமெரிக்கா தற்போது கருத்து தெரிவித்துள்ளது, அதில் இந்தியா உடனான நட்பை நாங்கள் மிகவும் மதிக்கிறோம்,
இந்த நடவடிக்கை உலகளாவிய ரீதியில் அமெரிக்க கடற்படை பல ஆண்டுகளாக மேற்கொண்டு வருவது எனவும் அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.