
நக்சலைட்டுகள் மற்றும் பயங்கரவாதிகளை ஒடுக்கும் மாநில காவல்துறை அதிரடிப்படை வீரர்களுக்கு ஏகே103 துப்பாக்கிகள் வாங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
மிசோரம், சட்டீஸ்கர் மற்றும் மஹாராஷ்டிரா மாநில அரசுகள் இதற்கான ஒப்பந்தங்களில் விரைவில் கையெழுத்து இட உள்ளன.
ஏகே103 ஏகே ரக துப்பாக்கிகளில் நவீனமான ஒன்றாகும், சிறதய எண்ணிக்கையில் வாங்கபட்டாலும் பேருதவியாக இருக்கும் என கருதப்படுகிறது.
ஏற்கெனவே துணை ராணுவபடைகள் மற்றும் ராணுவம் இந்த வகை துபாபாக்கியை பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது