Day: April 30, 2021

இந்தோ பசிஃபிக் பகுதியில் இங்கிலாந்து கடற்படையின் வருகையை வரவேற்கும் ஜப்பான் !!

April 30, 2021

இந்தோ பசிஃபிக் பிராந்தியத்தில் இங்கிலாந்து தனது விமானந்தாங்கி கப்பலை அனுப்புவதை ஜப்பான் வரவேற்றுள்ளது. ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் கிஷி நோபுவோ இங்கிலாந்து இந்தோ பசிஃபிக் பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை நிலவுவதை வலியுறுத்தும் என நம்பிக்கை தெரிவித்தார். இங்கிலாந்து கடற்படையின் குயின் எலிசபெத் விமானந்தாங்கி கப்பலானது மத்திய தரைக்கடல் சூயஸ் கால்வாய் வழியாக இந்திய பெருங்கடல் வந்து, இந்திய கடற்படையுடன் பயிற்சி மேற்கொண்டு பின்னர் சிங்கப்பூர், தென்சீன கடல் வழியாக தென்கொரியா மற்றும் ஜப்பான் நோக்கி பயணிக்க […]

Read More

போர்க்குதிரைகளாய் பாயும் விமானப்படையின் சி-17 விமானங்கள்

April 30, 2021

இந்திய விமானப்படையின்Boeing C-17A GlobeMaster III விமானங்கள் உள்நாட்டிலும் சரி வெளிநாடுகளிலும் சரி போர்க்குதிரைகளாய் செயல்பட்டு தேவையான மருத்துவ உபகரணங்களை நாடு முழுதும் அனுப்பி வருகின்றன. 28 ஏப்ரல் வரை வெளிநாடுகளுக்கு 16 முறை பறந்து 460 MT கொண்ட 27 ஆக்சிஜன் கன்டெய்னர்களை இந்தியா கொண்டு வந்துள்ளன.மேலும் நமது நாட்டுக்குள்ளேயே 116 முறை பறந்து 1465 MT அளவு கொண்ட 70 கன்டெய்னர்களை டெலிவரி செய்துள்ளன. சில ஆபரேசன்கள் சர்வதேசம் : ஒரு C-17 விமானமம […]

Read More