Day: April 29, 2021

நீண்ட நாட்களுக்கு பின்னர் அசாமில் சுட்டு வீழ்த்தப்பட்ட உல்ஃபா பயங்கரவாதி !!

April 29, 2021

அசாம் காவல்துறையினர் தடை செய்யப்பட்ட உல்ஃபா பயங்கரவாத அமைப்பின் மூத்த தளபதி ஒருவனை இன்று காலை நடந்த என்கவுண்டரில் சுட்டு வீழ்த்தியுள்ளனர். அசாம் மாநிலத்தின் போங்கய்கான மாவட்டத்தில் த்விபென் சவுத் எனும் அந்த உல்ஃபா மேற்கு பிராந்திய தளபதி சுட்டு கொல்லப்பட்டான். அவனது மெய்காவலன் பாதும் ராய் உயிருடன் பிடிக்கப்பட்டான், துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுகள் ஆகியவை அவனிடமிருந்து கைப்பற்றப்பட்டன. உல்ஃபா இயக்கத்தின் தலைவனான பரேஷ் பருவாவுக்கு அடுத்த இடத்தில் இருந்த த்ருஷ்டி ராஜ்கோவா கடந்த நவம்பரில் ராணுவத்திடம் […]

Read More

முடிவுக்கு வந்த வருணா இந்திய ஃபிரான்ஸ் கடற்படை பயிற்சிகள் !!

April 29, 2021

19ஆவது “வருணா-2021” இந்தோ-ஃபிரெஞ்சு கடற்படை கூட்டு போர் பயிற்சி அரபிக்கடல் பகுதியில் நடைபெற்று வந்த நிலையில், இந்த போர் பயிற்சியானது நிறைவடைந்தது, இந்த பயிற்சியின் போது அதிக முக்கியத்துவம் வாய்ந்த வான் பாதுகாப்பு, நீர்மூழ்கி எதிர்ப்பு, கடற்பரப்பு மற்றும் வான் எதிர்ப்பு தாக்குதல் பயிற்சி, ஹெலிகாப்டர் மற்றும் விமான பயிற்சி, சப்ளை பயிற்சிகள் போன்றவை நடைபெற்றன. இந்திய கடற்படை சார்பில் ஐ.என்.எஸ்.கொல்கத்தா, ஏவுகணை ஃப்ரிகேட்டுகளான ஐ.என்.எஸ். டார்காஷ் மற்றும் ஐ.என்.எஸ் தல்வார், டேங்கரான ஐ.என்.எஸ். தீபக், 1 […]

Read More

பைத்தான்-5 ஏவுகணை வெற்றிகரமாக சோதனை !!

April 29, 2021

நமது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமானது தேஜாஸ் விமானத்தில் இணைத்து பைத்தான்-5 வான் இலக்கு ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. இந்த சோதனைகளுக்கு முன்னதாக பெங்களூருவில் ஏவியானிக்ஸ், தாக்குதல் கட்டுபாட்டு ரேடார், ஏவுகணை டெலிவரி அமைப்பு மற்றும் விமான கட்டுபாட்டு அமைப்பு ஆகியவை சோதனை செய்யப்பட்டன. இதற்கு பின்னர் நேற்று கோவாவில் பைத்தான்-5 ஏவுகணையின் சோதனை நடைபெற்றது, அனைத்து தாக்குதல்களும் துல்லியமாக நடைபெற்றது என்பது கூடுதல் சிறப்பு ஆகும். இந்திய விமானப்படையின் தேசிய விமான சோதனை […]

Read More