சட்டீஸ்கர் மாநிலத்தில் நான்கு நக்சலைட்டுகள் காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் சரணடைந்து உள்ளனர். சரணடைந்த நால்வரும் பீமா மட்காம், அயாத்து குன்ஜம், ரமேஷ் குன்ஜம் மற்றும் தேவ பாஸ்கர் ஆகியோர் ஆவர். இவர்களில் பீமா மட்காம் முக்கிய நக்சலைட் தளபதி ஆவான் இவனது தலைக்கு சுமார் 1 லட்சம் ருபாய் பரிசு தொகை அறிவிக்கப்பட்டு இருந்தது. இவன் தேர்தல் இடையூறு, கண்ணிவெடி தாக்குதல் மற்றும் வாகன எரிப்பு போன்ற சம்பவங்களில் தொடர்புடையவன் ஆவான். அரசின் மறுவாழ்வு திட்டங்களால் ஈர்க்கப்பட்டு […]
Read Moreஅமெரிக்கா மற்றும் சீனாவுக்கு பின்னர் இந்தியா தான் உலகிலேயே பாதுகாப்பு துறையில் அதிகம் செலவழிக்கும் நாடாக திகழ்கிறது. 2020ஆம் ஆண்டு உலக நாடுகள் அனைத்தும் பாதுகாப்பு துறையில் செலவழிக்கும் தொகை சுமார் 1981 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆக உள்ளது. இது 2019ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் சுமார் 2.6% உயர்வை கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா பேரிடர் இதில் பெரிய அளவில் பாதிக்கவில்லை என கூறப்படுகிறது. அமெரிக்கா சுமார் 778 பில்லியன் டாலர்களும், சீனா 252 பில்லியன் […]
Read More19ஆவது “வருணா” இந்தோ-ஃபிரெஞ்சு கடற்படை கூட்டு போர் பயிற்சி துவங்கியது, இதற்கு “வருணா-2021” என பெயரிடப்பட்டு உள்ளது. இந்த போர் பயிற்சியில் அதிக முக்கியத்துவம் வாய்ந்த வான் பாதுகாப்பு, நீர்மூழ்கி எதிர்ப்பு, கடற்பரப்பு மற்றும் வான் எதிர்ப்பு தாக்குதல் பயிற்சி, ஹெலிகாப்டர் மற்றும் விமான பயிற்சி, சப்ளை பயிற்சிகள் போன்றவை நடைபெற உள்ளன. இந்திய கடற்படை சார்பில் ஐ.என்.எஸ்.கொல்கத்தா, ஏவுகணை ஃப்ரிகேட்டுகளான ஐ.என்.எஸ். டார்காஷ் மற்றும் ஐ.என்.எஸ் தல்வார், டேங்கரான ஐ.என்.எஸ். தீபக், 1 பி8ஐ நீர்மூழ்கி […]
Read More