Day: April 25, 2021

லட்சத்தீவிற்கு செல்லும் ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ஐஎன்எஸ் சார்தா

April 25, 2021

லட்சத்தீவு மற்றும் மினிக்காய் தீவுகளில் கொரானா பரவல் அதிகரித்துள்ளதை தொடர்ந்து தனது உதவிக்கரத்தை நீட்டியுள்ளது இந்திய கடற்படை ஆக்சிஜன் சப்ளை செய்வதற்காக இந்திய கடற்படையின் HQSNC சார்பில் ஐஎன்எஸ் சார்தா “ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ்”ஆக மாற்றப்பட்டுள்ளது.அதாவது ஆக்சிஜன் சிலிண்டர்களை தீவுகளுக்கு எடுத்து சென்று கொடுத்து அங்கிருந்து காலியான சிலிண்டர்களில் ஆக்சிஜனை நிரப்ப கொண்டு வருகிறது. இது தவிர இரு மருத்துவர்கள் மற்றும் இரு மருத்துவ உதவியாளர்களுடன் PPE, RADT Kits, முககவசம், கையுறை, நெபுலைசர்கள், SPO2 probes மற்றும் […]

Read More

உத்ரகண்ட் கிளாசியர் வெடிப்பு; முழுவீச்சு மீட்பு பணியில் இராணுவம்

April 25, 2021

உத்ரகண்டின் சமோலி மாவட்டத்தில் நிடி சமவெளி பகுதியில் வெள்ளி அன்று ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி பத்து பேர் உயிரிழந்துள்ளனர். 400 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.காவல் துறை தகவல்படி இன்னும் எட்டு பேரை காணவில்லை.மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுகுறித்து இராணுவம் வெளியிட்ட தகவல்படி, வெள்ளி அன்று மாலை 4 மணிக்கு பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது.இதனை அடுத்து நடைபெற்ற மீட்பு பணியில் முதலாக 55 பேர் மீட்கப்பட்டனர்.அதன் பிறகு எல்லைச் சாலை அமைப்பின் கேம்பில் சிக்கியிருந்த 150 ரிசர்வ் […]

Read More

சீனா மற்றும் பாக்கின் எல்லையோர பாதுகாப்பு கொள்கையை மாற்றிய ரஃபேல் !!

April 25, 2021

இந்திய விமானப்படை சமீபத்தில் 60கிமீ தாக்குதல் வரம்பு கொண்ட ஹாம்மர் ஏவுகணையை சோதனை செய்தது. இந்த சோதனையில் வெற்றிகரமாக செங்குத்தாக பாய்ந்து பங்கர் ஒன்றை முற்றிலுமாக தாக்கி அழித்தது. ரஃபேலின் வருகை இந்தியாவுடனான எல்லையோரம் சீனா மற்றும் பாகிஸ்தானுடைய பாதுகாப்பு கொள்கைகளை முற்றிலும் மாற்றி அமைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதற்கு உதாரணமாக சீன விமானப்படை தனது ஐந்தாம் தலைமுறை விமானமான ஜே-20 போர் விமானத்தை நிலைநிறுத்தி உள்ளது. அதை போல பாகிஸ்தான் விமானப்படையும் தனது ஜே.எஃப்-17 விமானத்தை இந்திய […]

Read More