Day: April 22, 2021

இந்தோனேசிய நீர்மூழ்கி மீட்பு பணிகளுக்காக செல்லும் இந்திய கடற்படை !!

April 22, 2021

இந்திய கடற்படை கடந்த வருடம் நீர்மூழ்கி கப்பல்கள் விபத்தில் சிக்கினால் மீட்க உதவும் அதிக ஆழ மீட்பு வாகனம் ஒன்றை படையில் இணைத்தது. தற்போது இந்த வாகனத்தை காணாமல் போன இந்தோனேசிய நீர்மூழ்கியான கே.ஆர்.ஐ நங்காலாவை தேட இந்திய கடற்படை அனுப்பி உள்ளது. இந்திய கடற்படையும் நேரடியாக இத்தகைய நடவடிக்கையை தற்போது தான் முதல் முறையாக மேற்கொள்ள உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் இந்திய கடற்படையும் அனுபவம் பெறும், அதே நேரத்தில் காணாமல் போன வீரர்கள் கண்டுபிடிக்க […]

Read More

ரஷ்ய பொறியிலாளர்களின் தொடர் மரணம்;ரஷ்ய பொறியாளர் இந்தியாவில் மர்ம மரணம் !!

April 22, 2021

திங்கட்கிழமை அன்று ரஷ்ய பொறியாளர் ஒலெக் ஃபிலிப்போவ் ஆக்ராவில் உள்ள ஐந்து நட்சத்திர விடுதியில் தனது அறையில் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்க பட்டார். 55 வயதான ஒலெக் ஃபிலிப்போவ் ஆக்ரா விமானப்படை தளத்தில் இந்திய விமானப்படை பொறியாளர்களுக்கு சுகோய்30 போர் விமான பராமரிப்பு பயிற்சிகளை அளித்து வந்தார். ஒலெக் உடன் அலெக்ஸான்டர் க்ராம்ஸ்டோவ் எனும் மற்றொரு ரஷ்ய பொறியாளரும் இந்தியா வந்திருந்தார், ஒரே விடுதியில் பக்கத்து அறைகளில் இருவரும் தங்கி இருந்தனர். திங்கட்கிழமை அன்று அலெக்ஸான்டர் அழைத்து […]

Read More

இந்திய எல்லையோரம் பல்குழல் ராக்கெட் லாஞ்சர் அமைப்புகளை குவித்த சீனா !!

April 22, 2021

சீனா இந்தியா உடனான இமாலய எல்லையோரம் பல்குழல் ராக்கெட் லாஞ்சர் அமைப்புகளை நிலைநிறுத்தி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சீன ராணுவம் எல்லையோர பாதுகாப்பை அதிகபடுத்தும் வகையில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த பல்குழல் ராக்கெட் லாஞ்சர் அமைப்புகள் மிகவும் அதிநவீனமானவை என கூறப்படுகிறது அதாவது இம்மி பிசகாமல் தாக்குதல் நடத்தும் ஆற்றல் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. சீன தரைப்படையின் ஆர்ட்டில்லரி ப்ரிகேட் ஒன்று சமீபத்தில் 17,000 அடி உயரத்தில் ராக்கெட் […]

Read More

லடாக் பிரச்சினையின் போது தாக்குதல் நடத்த திட்டமிட்ட இந்திய தரைப்படை !!

April 22, 2021

கடந்த வருடம் லடாக் பிரச்சினையின் போது கைலாஷ் சிகரத்தை இந்திய சிறப்பு படையினர் கைபற்றுவதற்கு முன்னர், கிழக்கு பகுதியில் இந்திய தரைப்படை அதிக துருப்புகளை குவித்து ஊடுருவி தாக்க திட்டமிட்டது தற்போது வெளிவந்துள்ளது. இந்தியாவுடனான சீன எல்லை மேற்கு பகுதி மத்திய பகுதி மற்றும் கிழக்கு பகுதி என மூன்றாக பிரிக்கப்பட்டு உள்ளது. இதில் நடுப்பகுதியில் நமக்கு பலம் குறைவு ஆகவே அந்த நேரத்தில் இந்திய தரைப்படை அங்கு அதிக துருப்புகளை முன்னெச்சரிக்கையாக குவித்தது. இந்த நிலையில் […]

Read More