Day: April 20, 2021

இந்திய கடற்படைக்கு சிறிய விமானந்தாங்கி கப்பல்களா ??

April 20, 2021

இந்திய கடற்படை நீண்ட காலமாகவே மூன்று விமானந்தாங்கி கப்பல்களை இயக்க விரும்பி வருவது அனைவரும் அறிந்ததே, ஆனால் பட்ஜெட் தட்டுபாடு காரணமாக தற்போது மூன்றாவது விமானந்தாங்கி கப்பல் திட்டத்தை தள்ளி போட்டுவிட்டு 6 அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களை கட்ட உள்ளது. அதை போல இந்திய கடற்படை 4 எல்.பி.டி ரக கப்பல்களை பெற விரும்பிய நிலையில் பட்ஜெட் தட்டுபாடு காரணமாக 2 கப்பல்கள் மட்டுமே பெற முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த கப்பல்களை சிறிய விமானந்தாங்கி கப்பல்களாகவும் […]

Read More

2 மாதத்திற்குள் 6000 கோடி பாக் ஹெராயினை கைபற்றிய கடற்படை மற்றும் கடலோர காவல்படை !!

April 20, 2021

நேற்று லட்சத்தீவுகள் அருகே இந்திய கடற்படையின் ரோந்த கப்பலான ஐ.என்.எஸ் சுவர்ணா சந்தேகத்துக்கு இடமான இலங்கை படகை இடைமறித்தது. பின்னர் படகை சோதனையிட்ட கடற்படையினர் சுமார் 3000 கோடி மதிப்பிலான ஹெராயின் இருப்பதை கண்டுபிடித்தனர். பின்னர் படகு பறிமுதல் செய்யப்பட்டு அதில் இருந்தவர்கள் கொச்சிக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதை போல கடந்த மார்ச் 18 ஆம் தேதி சுமார் 3000 கோடி மதிப்பிலான ஹெராயின் இந்திய கடலோர காவல்படையால் ஒரு பாக் படகில் இதே பகுதியில் கண்டுபிடிக்கபட்டது. […]

Read More

உள்நாட்டு ஹெலிகாப்டர் கடற்படையில் இணைப்பு !!

April 20, 2021

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிநவீன இலகுரக ஹெலிகாப்டர் மார்க்-3 நேற்று கடற்படையில் இணைந்தது. கோவாவில் உள்ள கடற்படை தளத்தில் மேற்கு கடற்படை கட்டளையக தளபதி வைஸ் அட்மிரல் ஹரிகுமார் முன்னிலையில் நடைபெற்ற விழாவில் அவை படையில் இணைந்தன. இவை பல்திறன் ஹெலிகாப்டர்களாகும் மேலும் இவற்றை தேடுதல் மற்றும் மீட்பு, கடலோர கண்காணிப்பு மற்றும் சிறப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஹெலிகாப்டர்களில் ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனம் உள்நாட்டிலேயே தயாரித்த ஷக்தி என்ஜின் பொருத்தப்பட்டு உள்ளது கூடுதல் சிறப்பு […]

Read More

இந்திய ஃபிரான்ஸ் அமீரக முத்தரப்பு கடற்படை பயிற்சி !!

April 20, 2021

வருகிற ஞாயிற்றுக்கிழமை முதலாக இந்தியா ஃபிரான்ஸ் மற்றும் ஐக்கிய அரபு அமீரக கடற்படைகள் பஙாகேற்கும் முத்தரப்பு கடற்படை பயிற்சி துவங்க உள்ளது. வருணா கடற்படை பயிற்சியானது கடந்த 1993 முதல் இந்தியா மற்றும் ஃபிரான்ஸ் இடையே நடைபெறும் கடற்படை போர் பயிற்சிகள் ஆகும். இந்த வருடம் முதல் முறையாக ஐக்கிய அரபு அமீரக கடற்படையும் பங்கேற்க உள்ளது கூடுதல் சிறப்பாகும். இந்த பயிற்சிகள் பெர்சியன் வளைகுடா பகுதியில் நடைபெற உள்ளது, இந்த பயிற்சிகள் மூன்று நாட்கள் நடைபெறும் […]

Read More

பணம் இல்லாததால் இந்தியாவுடன் அமைதியை விரும்பும் அண்டை நாடு !!

April 20, 2021

ஏற்கனவே பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் பாகிஸ்தானில் இந்தியாவுடன் அமைதியை பேண விரும்புகிறது. எல்லையில் அடிக்கடி தாக்குதல் நடத்துவதால் அதிக அளவில் ஆயுதங்கள் பயன்படுத்த வேண்டியுள்ளது அதனால் அதிக செலவும் ஏற்படுகிறது. பாகிஸ்தானை சேர்ந்த ஊடகவியலாளர் மற்றும் புவிசார் அரசியல் நிபுணர் நஜாம் சேத்தி பாகிஸ்தான் ராணுவத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டாலும் பணவீக்கம் காரணமாக பட்ஜெட்டில் எவ்வித முன்னேற்றமும் இல்லை, மேலும் இந்திய எல்லையில் பாகிஸ்தான் படைகள் தாகாகுதல் நடத்துவது மேலும் மேலும் பாதிப்பை ஏற்படுத்தி […]

Read More

விமானப்படை தளபதியின் ஃபிரான்ஸ் சுற்றுபயணம் வேகமெடுக்கும் ரஃபேல் டெலிவரி !!

April 20, 2021

இந்திய விமானப்படை தளபதி வருகிற 21ஆம் தேதியன்று ஃபிரான்ஸ் நாட்டில் இருந்து 6 ரஃபேல் விமானங்களை இந்தியா நோக்கி வழியனுப்பி வைக்கிறார். இந்த 6 விமானங்கள் இந்தியா வருகையில் பல்திறன் போர் விமானங்களின் எண்ணிக்கை 20ஆக அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விமானங்கள் அம்பாலா தளம் வந்து அங்கிருந்து ஹஸிமாரா தளம் செல்லும் அங்கு இந்த விமானங்களை கொண்டு இரண்டாவது ரஃபேல் படையணி உயிர்ப்பிக்கப்படும். மேலும் பனாகர் தளத்தில் உள்ள சி-130 படையணி மற்றும் மேற்குறிப்பிட்ட ரஃபேல் […]

Read More