Day: April 19, 2021

மேலதிக கல்வரி மற்றும் சூப்பர் கல்வரி ரக நீர்மூழ்கிகள் வாங்க வாய்ப்பு !!

April 19, 2021

இந்திய கடற்படை தனது டீசல் எலெக்ட்ரிக் நீர்மூழ்கி கப்பல்களின் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கல்வரி மற்றும் சூப்பர் கல்வரி (அதாவது ஸ்கார்பீன் மற்றும் சூப்பர் ஸ்கார்பீன்) ரக நீர்மூழ்கி கப்பல்களை வாங்க விரும்புகிறது. இவற்றில் நமது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தயாரித்த ஏ.ஐ.பி அமைப்புகள் பொருத்தப்படும். தற்போது படையில் இணைந்து வரும் 6 கல்வரி ரக நீர்மூழ்கி கபபல்களும் வருகிற 2032ஆம் ஆண்டு முதல் இந்த அமைப்பை பெறும் என கூறப்படுகிறது. […]

Read More

இந்தியாவின் எதிர்கால அணுசக்தி நீர்மூழ்கிகளில் பம்ப் ஜெட் தொழில்நுட்பம் !!

April 19, 2021

இந்தியா டுடேவில் சமீபத்தில் வெளியான செய்தி ஒன்றில் இந்திய கடற்படை தனது 6 எதிர்கால நீர்மூழ்கிகளுக்கான பணிகளை துவக்கி உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த 6 அணுசக்தி தாக்குதல் நீர்மூழ்கி கப்பல்களிலும் பம்ப் ஜெட் அமைப்பு மற்றும் 150 மெகாவாட் நீரழுத்த அணு உலை இருக்கும் என கூறப்படுகிறது. அதே போல எஸ்-5 ரக பலிஸ்டிக் ஏவுகணை அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களிலும் அணு உலை தவிர்த்து இதே தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த 6 […]

Read More

விட்சுன் ரீஃப் பகுதியில் ஒடி ஒளிந்த சீனா காரணம் என்ன ??

April 19, 2021

மிக நீண்ட நாட்களாக சீனா ஃபிலிப்பைன்ஸ் நாட்டின் சிறப்பு பொருளாதார மண்டல பகுதிக்குள் இருக்கும் ஜூவான் ஃபிலிப்பே ரீஃப் பகுதியில் பிரச்சினை செய்து வந்தது. தனது கடலோர காவல்படை மற்றும் ஆதரவு குழுக்களை களமிறக்கி அந்த பகுதியை உரிமை கோரியது அதற்கு விட்சுன் ரீஃப் என சீன மொழியிலும் பெயரிட்டது. இந்த நிலையில் அமெரிக்க கடற்படையின் தியோடர் ரூஸ்வெல்ட் தாக்குதல் படையணி அங்கு அனுப்பி வைக்கப்பட்டது, கூடுதலாக கடந்த 9 வருடங்களில் முதல் முறையாக ஃபிலிப்பைன்ஸ் கடற்படையும் […]

Read More