Breaking News

Day: April 16, 2021

இந்தியா எவ்வித அழுத்தத்திற்கும் அடிபணியாது: ஜெனரல் பிபின் ராவத் !!

April 16, 2021

தில்லியில் நடைபெற்ற ரெய்சினா மாநாட்டில் பேசிய கூட்டுபடை தலைமை தளபதி ஜெனரல் ராவத் இந்தியா எவ்வித அழுத்தத்திற்கும் அடிபணியாது என்று பேசியுள்ளார். இந்தியா தனது எல்லையில் எவ்வித மாற்றமும் ஏற்படாமல் தடுத்துள்ளது என சீனாவுடனான எல்லை பிரச்சினையை குறிப்பிட்டு இப்படி பேசியுள்ளார். அவர்கள் இந்தியா மீது அழுத்தம் செலுத்தி எல்லை பிரச்சினையில் அடிபணிய வைக்க முயற்சி செய்தனர் ஆனால் அது ஈடேறவில்லை. இந்தியா சர்வதேச ஆதரவையும் இந்த விஷயத்தில் பெற்றுள்ளது, அனைத்து நாடுகளும் சர்வதேச விதிகளை பின்பற்ற […]

Read More

தேவைப்பட்டால் க்வாட் கடற்படைகள் ஒருங்கிணையும் இந்திய கடற்படை தளபதி !!

April 16, 2021

தலைநகர் தில்லியில் நடைபெற்று வரும் ரெய்சினா மாநாட்டில் இந்திய கடற்படை தளபதி அட்மிரல் கரம்பீர் சிங் பங்கேற்று பேசினார், அவருடன் அமெரிக்க கடற்படையின் இந்தோ பசிஃபிக் பிராந்திய தளபதி அட்மிரல் ஸ்காட் டேவிட்சன் கலந்து கொண்டார். அங்கு பேசிய கடற்படை தளபதி அட்மிரல் கரம்பீர் சிங் தேவை ஏற்படும் பட்சத்தில் க்வாட் நாடுகளின் கடற்படைகள் ஒருங்கிணைந்து செயல்படும் என்றார். மேலும் பேசுகையில் அமெரிக்க கடற்படையை போல விமானந்தாங்கி கப்பல் படையணிகளை சீனா வேகமாக உருவாக்கி வருகிறது. ஆனால் […]

Read More

அஸ்திரா மற்றும் அஸ்ராம் ஏவுகணைகள் சான்று பெற தயார் !!

April 16, 2021

ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனம் அஸ்திரா மற்றும் அஸ்ராம் ஏவுகணைகளுக்கு சான்றளிக்க தயாராக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த இரு ஏவுகணைகளையும் இலகுரக தேஜாஸ் போர் விமானத்தில் இணைக்க ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனம் பணியாற்றி வருகிறது. அஸ்திரா பி.வி.எம் ரக ஏவுகணை என்பதும் அஸ்ராம் – அதிநவீன இடைததூர வான் இலக்கு ஏவுகணை ஆகும். இவற்றிற்கான கணிணி தகவல்களை விமான அமைப்பில் தரவேற்றம் செய்யவும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Read More