ஈரான் அணுசக்தி துறையின் முக்கிய அதிகாரியான அப்பாஸ் அராக்சி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இதுவரை இல்லாத அளவுக்கு யூரேனியத்தை செறிவூட்ட போவதாக அறிவித்துள்ளார். அதுவும் சமீபத்தில் தாக்குதல் நடைபெற்ற நதான்ஸ் நிலத்தடி அணு உலையில் 60% சுத்தமான யூரேனியத்தை பெற செறிவுட்டல் நடைபெற உள்ளதாக தெரிவித்தார். இது ஈரானிய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாகும், தற்போது வரை 20% அளவுக்கு தான் பணிகள் நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.
Read Moreசமீபத்தில் லட்சத்தீவுகள் அருகே அமெரிக்க கடற்படையின் ஏழாவது படையணியை சேர்ந்த ஜான் பால் ஜோன்ஸ் என்கிற நாசகாரி போர்க்கப்பல், அத்துமீறி கடல் போக்குவரத்து சுதந்திர பயிற்சியை மேற்கொண்டது, இது நீண்ட கடந்த காலங்களில் நடைபெற்று இருந்தாலும் தற்போது பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது பற்றி அமெரிக்கா தற்போது கருத்து தெரிவித்துள்ளது, அதில் இந்தியா உடனான நட்பை நாங்கள் மிகவும் மதிக்கிறோம், இந்த நடவடிக்கை உலகளாவிய ரீதியில் அமெரிக்க கடற்படை பல ஆண்டுகளாக மேற்கொண்டு வருவது எனவும் அதில் […]
Read Moreஇந்தியாவுடனான எங்கள் நட்பு மிகவும் வலுவானது எஸ்400 ஒப்பந்தத்தில் நாங்கள் வலுவான பங்களிப்பை தருவோம் என இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் நிகோலாய் குடாஷெவ் தெரிவித்தார். சமீபத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் இதறை அவர் தெரிவித்தார் மேலும் பேசுகையில் இரு தரப்பும் எஸ்400 ஒப்பந்தத்தில் உறுதியாக இருப்பதாகவும் கூறினார். விரைவில் அதாவது இந்த ஆண்டு இறுதியில் எஸ்400 அமைப்புகளின் டெலிவரி துவங்க உள்ளதாக மூத்த ரஷ்ய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் குடாஷெவ் பேசும் போது இந்தியா […]
Read More