Day: April 2, 2021

புதிய ஸ்டெல்த் போர் விமானம் தயாரிக்க சீனா திட்டம் !!

April 2, 2021

சீனாவுக்கும் அமெரிக்காவுக்குமான போட்டி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, இரு நாடுகளும் தங்களது ராணுவ பலத்தை அதிகரிக்க போட்டி போட்டு வருகின்றன. அந்த வகையில் அமெரிக்காவை போன்றே அடுத்தடுத்து ஸ்டெல்த் போர் விமானங்களை தயாரிக்க சீனா தீவிரம் காட்டி வருகிறது. சீனாவின் போர் விமான தயாரிப்பு நிறுவனமான ஷென்யாங் ஏர்க்ராப்ஃட் லிமிடெட் இதற்கான அறிவிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி எஃப்.சி-31 என்கிற விமானத்தின் புகைப்படத்துடன் அந்த அறிவிக்கை இருந்தது, ஆகவே அதனை தான் குறிப்பிட்டு இருக்கலாம் என […]

Read More

ஆஃப்கனில் போர் புரிய தலிபான்களுக்கு பாக் உதவி ??

April 2, 2021

ஆஃப்கானிஸ்தானில் பல ஆண்டுகள் போர் முடிவுக்கு வந்து அந்நாடு அமைதி மற்றும் வளர்ச்சி பாதையில் மெல்ல நகர்ந்து வருகிறது. இதனை உறுதிபடுத்த பல உலக நாடுகள் பல்வேறு வகையான பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஆஃப்கானிஸ்தான் உளவுத்துறையான தேசிய பாதுகாப்பு இயக்குனரகத்தின் துணை தலைவர் நசர் அலி வாஹிதி அதிர்ச்சி அளிக்கும் தகவல் ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் பாகிஸ்தானிய உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ ஆஃப்கானிஸ்தானில் போரை துவங்க தலிபான்களை தூண்டி வருவதாக தெரிவித்துள்ளார். […]

Read More

பயிற்சி விமானங்கள் பற்றாக்குறை, குத்தகை முறை பற்றி ஆலோசிக்கும் விமானப்படை !!

April 2, 2021

இந்திய விமானப்படையில் பயிற்சி விமானங்கள் பற்றாக்குறை நிலவுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனையடுத்து குறைந்தது 20 விமானங்களையாவது குத்தகை அடிப்படையில் பெற விமானப்படை முயன்று வருகிறது. தற்போது படையில் உள்ள பிசி-7 பயிற்சி விமானங்களின் பராமரிப்பு பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளது காரணம் தயாரிப்பு நிறுவனம் லஞ்ச புகார் அடிப்படையில் தடை செய்யப்பட்டு உள்ளது. உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் ஹெச்.டி.டி 40 அடிப்படை பயிற்சி விமானம் அடுத்த நான்கு ஆண்டுகளில் படையில் இணையும் என கூறப்படுகிறது. அதுவரை தேவைகளை சமாளிக்க இந்த […]

Read More