புதிய ஹைப்பர்சோனிக் ஏவுகணை மேம்படுத்தும் இரஷ்யா

  • Tamil Defense
  • March 27, 2021
  • Comments Off on புதிய ஹைப்பர்சோனிக் ஏவுகணை மேம்படுத்தும் இரஷ்யா

கிரம்ளின் என பெயருள்ள புதிய ஹைப்பர் சோனிக் ஏவுகணையை இரஷ்ய மேம்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே மேம்படுத்தப்பட்டுள்ள Kh-47M2 Kinzal எனும் ஏவுகணையை விட இந்த புதிய கிரெம்ளின ஏவுகணை சிறிய அளவுள்ளதாக இருக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

1500கிமீ வரை சென்று தாக்கும் இந்த ஏவுகணை பெற்றிருக்கும்.மாக் 6 வேகத்தில் இந்த ஏவுகணை இலக்கை தாக்கும்.

Su57, Su34 மற்றும் Su35 விமானங்களில் இருந்து இந்த ஏவுகணை செயல்படக்கூடிய அளவில் இருக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.