புதிய கப்பல் கடலோர காவல்படையில் இணைப்பு !!

இந்திய கடலோர காவல்படை பல புதிய கப்பல்களை தொடர்ச்சியாக படையில் இணைத்து வருகிறது.

அந்த வகையில் கோவா கப்பல் கட்டுமான தளத்திற்கு வழங்கபட்ட ஒப்பந்தம் வேகமாக முடிவை நோக்கி செல்கிறது.

5 கடலோர ரோந்து கலன்களில் மூன்றாவது கலன் 15ஆம் தேதி இந்திய கடலோர காவல்படையில் இணைந்தது.

இந்த ஒப்பந்தம் அதற்கான காலக்கெடுவுக்கு முன்னரே முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.