இந்திய விமானப்படைக்கு இடைததூர தரையில் இருந்து வான் இலக்கை தாக்கும் ஏவுகணைகள் தேவைப்படுகிறது.
இதனையடுத்து பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு இதற்கான ஒப்பந்தம் விமானப்படையால் வழங்கப்பட்டு உள்ளது.
சுமார் 373 கோடி ருபாய் மதிப்பிலான இந்த ஒப்பந்தம் வருகிற 2023 நவம்பர் 30ஆம் தேதிக்கு முன்னர் டெலிவரி முடிக்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.