ஈரானின் புதிய ட்ரோன் அமெரிக்க காப்பியா ??

  • Tamil Defense
  • March 4, 2021
  • Comments Off on ஈரானின் புதிய ட்ரோன் அமெரிக்க காப்பியா ??

ஈரான் சமீபத்தில் “கமான்22” எனும் புதிய ட்ரோனை அறிமுகம் செய்துள்ளது, அதன் உருவ அமைப்பு அமெரிக்க “எம்.க்யூ9 ரீப்பர்” போல் உள்ளது.

இந்த ட்ரோன் 300 கிலோ எடையிலான வெடிகுண்டுகளை சுமார் 3000கிமீ தொலைவுக்கு கொண்டு சென்று தாக்குதல் நடத்தும் திறன் கொண்டது என கூறப்படுகிறது.

ஏற்கனவே அமெரிக்கா ட்ரோன் தாக்குதலில் ஈரானிய தளபதி சொலைமானியை கொன்றது,

தற்போது ஈரானும் இதை போன்று அமெரிக்காவை பழிவாங்க காத்து இருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர்.