சமீபத்தில் முப்படைகளில் இணைந்த தளவாடங்கள் மற்றும் வானூர்திகள் லிஸ்ட்!!

  • Tamil Defense
  • March 26, 2021
  • Comments Off on சமீபத்தில் முப்படைகளில் இணைந்த தளவாடங்கள் மற்றும் வானூர்திகள் லிஸ்ட்!!

இந்திய ராணுவ படைகளில் சமீபத்தில் பல்வேறு புதிய தளவாடங்கள் மற்றும் வானூர்திகள் இணைந்தன அவற்றை படைவாரியாக பார்க்லாம்.

இந்திய தரைப்படை;
1) சீட்டல் ஹெலிகாப்டர்கள்
2)அதிநவீன இலகுரக ஹெலிகாப்டர்கள் (மார்க் 0/1/2/3 வரையிலானவை)
3) ஒருங்கிணைந்த ஆயுத அமைப்பு
4) 4.20 மில்லிமீட்டர் சுழல் துப்பாக்கி.
5) 5.70 மில்லிமீட்டர் சுழல் துப்பாக்கி

இந்திய கடற்படை;
1) டோர்னியர் 228 ரக வானூர்தி
2) அதிநவீன இலகுரக ஹெலிகாப்டர் (மார்க்3)
3) சேட்டக் ஹெலிகாப்டர்
4)பி8ஐ நீர்மூழ்கி வேட்டை விமானங்கள்.

இந்திய விமானப்படை;
1)ரஃபேல் போர் விமானங்கள்
2) இலகுரக தேஜாஸ் போர் விமானம்.
3)சி17 மற்றும் சி130 போக்குவரத்து விமானங்கள்.
4) சினூக் ஹெலிகாப்டர்கள்
5) அபாச்சி ஹெலிகாப்டர்கள்.