கடலோர காவல்படைக்கு புதிய ஹெலிகாப்டர்கள் !!

  • Tamil Defense
  • March 19, 2021
  • Comments Off on கடலோர காவல்படைக்கு புதிய ஹெலிகாப்டர்கள் !!

இந்திய கடலோர காவல்படைக்கு இரண்டு புதிய ஹெலிகாப்டர்கள் வழங்கப்பட்டு உள்ளன.

இந்திய கடலோர காவல்படையால் ஏற்கனவே 16 துருவ் மார்க்3 ரக ஹெலிகாப்டர்கள் ஆர்டர் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதன் அதிநவீன சென்சார்கள் இதனை ஒரு சிறந்த கடல்சார் கண்காணிப்பு ஹெலிகாப்டராக மாற்றுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த துருவ் மார்க்3 ரக ஹெலிகாப்டர்களில் பாதுகாப்பு காரணங்களுக்காக ஒரு கனரக இயந்திர துப்பாக்கி பொருத்தப்பட்டு இருக்கும் என்பது கூடுதல் தகவல்.