ரகசிய தகவல்களை விடுவித்த ராணுவ வீரர் கைது !!

  • Tamil Defense
  • March 15, 2021
  • Comments Off on ரகசிய தகவல்களை விடுவித்த ராணுவ வீரர் கைது !!

ராஜஸ்தான் மாநிலம் சிக்கார் மாவட்டத்தை சேர்ந்தவன் ஆகாஷ் மெரியா, இவனுக்கு 21 வயது ஆகிறது.

கடந்த 2018ஆம் ஆண்டு இவன் ராணுவத்தில் இணைந்தான், 2019ஆம் ஆண்டு பயிற்சி முடித்த இவன் தற்போது சிக்கீம் மாநிலத்தில் பணியாற்றி வந்தான்.

இவன் முகநூல் வழியாக பாகிஸ்தான் உளவாளிகளுக்கு ரகசிய தகவல்களை விடுவித்ததை அறிந்த ராணுவம் நடவடிக்கை எடுக்க

ராஜஸ்தான் மாநில காவல்துறை இவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.