இந்தியா-உஸ்பெகிஸ்தான் போர்பயிற்சி டஸ்ட்லிக்-2

  • Tamil Defense
  • March 14, 2021
  • Comments Off on இந்தியா-உஸ்பெகிஸ்தான் போர்பயிற்சி டஸ்ட்லிக்-2

இந்திய இராணுவம் மற்றும் உஸ்பெகிஸ்தான் இராணுவ படைகள் இணைந்து இந்தியாவில் போர்பயிற்சி நடத்தி வருகின்றன.

டஸ்ட்லிக்-2 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த பயிற்சி இந்தியாவின் ராணிகேத்தில் உள்ள சௌபாட்டியாவில் நடைபெற்று வருகிறது.

கடந்த மார்ச் 10ம் தேதி தொடங்கிய இந்த பயிற்சி மார்ச் 19 வரை நடைபெறும்.