
ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனம் அனைத்து சுகோய் விமானங்களின் தயாரிப்பு நிறைவு பெற்றதாக அறிவித்து உள்ளது.
சுமார் 272 விமானங்களில் 50 ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டன, மீதமுள்ளவை இந்தியாவில் தயாரிக்கப்பட்டன.
கடைசி தொகுதியில் 140 விமானங்களின் கட்டமைப்பு நிறைவு பெற்றதையடுத்து இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.