
தெற்கு காஷ்மீரில் சமீபத்தில் வீழ்த்தப்பட்ட பயங்கரவாதியிடம் இருந்து ஸ்டீல் புல்லட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.இதனால் நமது படைப் பிரிவுகள் தங்களது வாகனங்கள் மற்றும் பங்கர்களை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.ஏனெனில் ஸ்டீல் புல்லட்டுகள் சாதாரண பாதுகாப்பு உபகரணங்களை கூட துளைத்து விடும் ஆபத்து உள்ளது.
சமீபத்தில் வீழ்த்தப்பட்ட பயங்கரவாதியிடம் இருந்து ஸ்டீல் புல்லட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.சாதாரண பாதுகாப்பு உடைகள் அணிந்துள்ள வீரர்களை இந்த புல்லட்டுகள் காயப்படுத்த வல்லவை.