ராணுவத்திற்கு தளவாடம் தயாரிக்கும் சென்னை பொறியியல் கல்லூரி !!

  • Tamil Defense
  • March 13, 2021
  • Comments Off on ராணுவத்திற்கு தளவாடம் தயாரிக்கும் சென்னை பொறியியல் கல்லூரி !!

சென்னை காலவாக்கம் பகுதியில் அமைந்துள்ளது SSN பொறியியல் கல்லூரி.

இந்த கல்லூரி போராசிரியை முனைவர். கவிதா தலைமையிலான மாணவர்கள் குழு நமது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்துடன் ஒரு கூட்டு திட்டத்தில் உள்ளது.

இதன்படி EXOSKELETON எனப்படும் அமைப்பை இணைந்து தயாரிக்க உள்ளனர்.