Day: March 24, 2021

அப்பா வந்து விடுங்கள் என பயங்கரவாதியிடம் கெஞ்சிய குழந்தை மனதை உருக்கும் நிகழ்வு !!

March 24, 2021

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஷோபியான் பகுதியில் திங்கட்கிழமை அன்று என்கவுன்டர் ஒன்று நடைபெற்றது. அந்த என்கவுன்டரின் போது ஒரு வீட்டில் நான்கு பயங்கரவாதிகள் மறைந்து இருப்பது தெரிய வந்த நிலையில், 25 வயதான பயங்கரவாதி அக்யீப் அஹமது மாலிக் என்பவன் கடந்த மூன்று மாதங்கள் முன்னர் பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்த தகவல் கிடைக்கவே, ராணுவத்தினர் அவனது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மூலமாக சமரசம் பேசி சரணடைய வைக்க முயற்சித்தனர், அப்போது அவனது நான்கு வயது குழந்தை “அப்பா […]

Read More

விமானம் தாங்கி கப்பலா ? அல்லது நீர்மூழ்கியா?

March 24, 2021

விமானந்தாங்கி கப்பல்களை விடவும் நீர்மூழ்கிகள் முக்கியம் !! சமீபத்தில் குஜராத் மாநிலம் கேவாடியாவில் முப்படை தளபதிகள் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் இந்திய கடற்படையின் தளபதிகள் மூன்றாவது விமானந்தாங்கி கப்பலை விட நீர்மூழ்கி கப்பல்கள் முக்கியம் என்ற கருத்தை வலியுறுத்தி உள்ளனர். அதன்படி 6 அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களை கட்டமைக்கும் பணிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் என தெரிகிறது. விமானந்தாங்கி கப்பல்கள் கட்டவும் இயக்கவும் பராமரிக்கவும் பெரும் செலவு ஏற்படுத்தும் தளவாடங்கள் ஆகும். அதே நேரத்தில் வழக்கமான […]

Read More

பறக்கும் நீரடிகணைகளை உருவாக்கும் பணி ஆரம்பம் !!

March 24, 2021

நமது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் அதிநவீன இலகுரக நீரடிகணையான ஷயினாவை மேம்படுத்த உள்ளது. இதன்படி இந்த புதிய மேம்படுத்தலின் மூலமாக ஷயினா நீரடிகணை பறந்து சென்று தாக்கும் திறனை பெற உள்ளது. அதாவது பி8ஐ போன்ற விமானங்கள் அல்லது ஹெலிகாப்டர்களில் இருந்து நீர்மூழ்கி கப்பல்களை நோக்கி ஏவப்படும், ஏறத்தாழ பத்து நிமிடங்களில் 25 முதல் 30 கிலோமீட்டர் தொலைவு வரை பயணித்து சென்று இறக்கைகளை உதிரக்கும். பின்னர் பாராசூட் மூலமாக நீருக்குள் பாய்ந்து சென்று […]

Read More

சுகோய் போர் விமானங்களின் தயாரிப்பு நிறைவு பெற்றது !!

March 24, 2021

ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனம் அனைத்து சுகோய் விமானங்களின் தயாரிப்பு நிறைவு பெற்றதாக அறிவித்து உள்ளது. சுமார் 272 விமானங்களில் 50 ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டன, மீதமுள்ளவை இந்தியாவில் தயாரிக்கப்பட்டன. கடைசி தொகுதியில் 140 விமானங்களின் கட்டமைப்பு நிறைவு பெற்றதையடுத்து இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Read More

முப்படைகளில் 1 லட்சம் காலி பணியிடங்கள் விரிவான அறிக்கை உள்ளே !!

March 24, 2021

இன்று நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு துறை ஶ்ரீபத் நாயக் அவர்களிடம் முப்படைகளில் நிலவும் ஆட் பற்றாக்குறை பற்றி ஒரு கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர் முப்படைகளையும் சேர்த்து சுமார் 1 லட்சத்து 7 ஆயிரம் காலி பணியிடங்கள் உள்ளதாகவும், அதிகபட்சமாக தரைப்படையில் சுமார் 86,325 பணியிடங்கள் காலியாக உள்ளன அதில் 6975 அதிகாரிகள் பணியிடங்களும் 79,349 இடைநிலை அதிகாரிகள் மற்றும் வீரர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்திய கப்பல் படையை பொறுத்தவரையில் 13, 361 பணியிடங்கள் […]

Read More