தெற்கு காஷ்மீரில் சமீபத்தில் வீழ்த்தப்பட்ட பயங்கரவாதியிடம் இருந்து ஸ்டீல் புல்லட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.இதனால் நமது படைப் பிரிவுகள் தங்களது வாகனங்கள் மற்றும் பங்கர்களை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.ஏனெனில் ஸ்டீல் புல்லட்டுகள் சாதாரண பாதுகாப்பு உபகரணங்களை கூட துளைத்து விடும் ஆபத்து உள்ளது. சமீபத்தில் வீழ்த்தப்பட்ட பயங்கரவாதியிடம் இருந்து ஸ்டீல் புல்லட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.சாதாரண பாதுகாப்பு உடைகள் அணிந்துள்ள வீரர்களை இந்த புல்லட்டுகள் காயப்படுத்த வல்லவை.
Read Moreஇந்திய பாதுகாப்பு துறை அமைச்சகம் மஹிந்திரா டிபன்ஸ் சிஸ்டம்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஒன்றை போட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி மஹிந்திரா நிறுவனம் 1300 இலகுரக சிறப்பு வாகனங்களை ( Light Specialist Vehicle ) இந்திய பாதுகாப்பு படைகளுக்கு வழங்கும். இந்த ஒப்பந்தத்தின் மொத்த மதிப்பு 1056கோடிகள் ஆகும்.மேலும் இந்த வாகனங்களை மஹிந்திரா நிறுவனம் நான்கு வருடங்களில் தயாரித்து பாதுகாப்பு படைகளுக்கு வழங்கும். இந்த சிறப்பு இலகுரக கவச வாகனங்கள் இன்பான்ட்ரி படைப் பிரிவுகளுக்கு வழங்கப்படும்.இந்த வாகனங்களில் கனரக […]
Read Moreஇந்தியா இரஷ்யாவுடன் இணைந்து சீனாவிற்கு எதிராக சிறப்பாக செயல்படும் என தோன்றவில்லை என அமெரிக்கா நினைப்பதாக கருத்து வெளியாகியுள்ளது.மேலும் இதன் மூலம் சீனாவுக்கு எதிரான சக்திமிக்க இந்தியா என்ற அமெரிக்காவின் பார்வைக்கு இது எதிராக உள்ளதாக கருத்து வெளியாகியுள்ளது. தற்போது தான் மூன்று நாள்கள் பயணமாக அமெரிக்க பாதுகாப்பு துறை செயலர் இந்தியா வந்திருந்தார்.மேலும் அமெரிக்காவிற்கு இந்தியா இரஷ்யாவிடம் இருந்து எஸ்-400 அமைப்புகள் வாங்குவது பிடிக்கவில்லை.இதன் மூலமாக அமெரிக்கா இந்தியா மீது ஏதேனும் தடைகள் விதித்தால் இந்திய-அமெரிக்க […]
Read MoreSP-20 எனப்படும் FOC அனுமதி பெற்ற நான்காவது தேஜஸ் மார்க் 1 விமானத்தை ஹால் தயாரித்து தற்போது சோதனைக்கு உட்படுத்தி வருகிறது.இந்த விமானத்தின் ஹால் நிறுவத்தின் சீப் சோதனை விமானி ராஜிவ் ஜோசி அவர்கள் சோதனை செய்துள்ளார்.இந்த வருடத்தில் பறக்கும் இரண்டாவது FOC அனுமதி பெற்ற தேஜஸ் விமானம் இதுவாகும். இந்த நிதியாண்டிற்குள் மேலும் இரு விமானங்களை தயாரித்து பறத்தல் சோதனை மேற்கொள்ள ஹால் திட்டமிட்டுள்ளது.கொரானா வைரஸ் காரணமாக தேஜஸ் தயாரிப்பு பணிகள் கடும் பாதிப்புக்குள்ளானது குறிப்பிடத்தக்கது. […]
Read Moreஇந்தியாவின் Ordnance Factory Board (OFB) மீண்டும் கேர்டிஜ் புல்லட்கள் வழங்கும் ஒப்பந்தத்தை அமெரிக்காவிடம் இருந்து பெற்றுள்ளது.மகாராஸ்டிராவின் ஜல்கான் மாவட்டத்தில் உள்ள வாரங்கான் தொழில்சாலை இந்த குண்டுகளை தயாரித்து அமெரிக்காவிற்கு வழங்கும். இதை தனது டிவிட்டர் பக்கம் மூலமாக OFB உறுதிப்படுத்தியுள்ளது.இந்த அம்யுனிசன்கள் அமெரிக்க சிவில் மார்க்கெட்டிற்கு செல்கிறது. 5.56*45 mm NATO MI93 Ball அம்யூனிசன்களை தான் ஆர்டினன்ஸ் தொழல்சாலை தயாரித்து வழங்க உள்ளது. இதற்கு முன் பெறப்பட்ட ஆர்டரை தகுந்த நேரத்திலும் சரியான தரத்திலும் […]
Read More