Day: March 21, 2021

ரஷ்யாவிடம் இருந்து தளவாடங்கள் வாங்குவதை இந்தியா தவிர்க்க வேண்டும் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் !!

March 21, 2021

தனது முதல் சுற்றுபயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் ஆஸ்டின் தனது இந்திய சகா ராஜ்நாத் சிங் உடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையின் போது பல்வேறு முக்கிய விஷயங்களை இருதரப்பினரும் விவாதித்தனர். இதில் முக்கிய இடம்பிடித்த ஒன்று ரஷ்யா உடனான இந்தியாவின் எஸ்400 ஒப்பந்தம் ஆகும். இந்தியா ரஷ்யாவிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் தளவாடங்கள் வாங்குவதை தவிர்க்க வேண்டும் என அவர் கூறினார். மேலம் எஸ்400 இன்னும் டெலிவரி செய்யப்படவில்லை அதனால் தடை நடவடிக்கைகள் […]

Read More

நேரடியாக சந்திக்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் !!

March 21, 2021

இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்ஷங்கர் மற்றும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மஹமுது குரேஷி ஆகியோர் இந்த மாதம் சந்தித்து பேச உள்ளனர். தஜிகிஸ்தான் தலைநகர் துஷான்பே நகரில் ஆஃப்கானிஸ்தான் நாட்டின் எதிர்காலத்தை பற்றிய பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இது இஸ்தான்புல் நடவடிக்கை என்ற துருக்கியின் ஆஃப்கானிஸ்தான் நாட்டின் எதிர்காலம் பற்றிய முயற்சி ஆகும். இந்த சந்திப்பில் கலந்து கொள்ளும் இரு அமைச்சர்களும் 30ஆம் தேதி சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச உள்ளனர். இரு அமைச்சர்களும் […]

Read More

2021க்கான உலகின் முதல் 8 பெரிய விமானப்படைகளின் பட்டியல் வெளியானது !!

March 21, 2021

ஸ்டேட்டிஸ்டா எனும் இணையதளம் பல்வேறு வகையான தரவுகளை ஆய்வுகளின் அடிப்படையில் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வருடத்திற்கான உலகின் எட்டு பெரிய விமானப்படைகளின் பட்டியலை வெளியிட்டு உள்ளது. 1) அமெரிக்கா – 13,232 விமானங்களுடன் உலகின் மிகப்பெரிய விமானப்படை ஆக உள்ளது. 2) ரஷ்யா – 4143 விமானங்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. 3) சீனா – 3,260 விமானங்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. 4) இந்தியா – 2,119 விமானங்களுடன் நான்காவது இடத்தில் உள்ளது. […]

Read More

ஹைப்பர்சானிக் ட்ரோன்களை தயாரிக்கும் சீனா !!

March 21, 2021

சீனா ஹைப்பர்சானிக் ட்ரோன்களை தயாரிக்கும் பணிகளை மேற்கொண்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சீன ஆராய்ச்சியாளர்கள் இந்த ஹைப்பர்சானிக் ட்ரோன்களை ஒருங்கிணைந்த கூட்டமாக பயன்படுத்தி கொள்ள ஆராய்ச்சி செய்து வருகின்றனர். வழக்கமான ட்ரோன்கள் கூட்டமே மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்த வல்லவை ஆகும் அதே நேரத்தில் இவை அதீத வேகத்துடன் செயல்படுபவை ஆகும். ஆகவே இவை ஏவுகணைகளை விட ஆபத்தானவை அதிக சேதம் ஏற்படுத்த கூடிய திறன் கொண்டவை ஆகும். மேலும் இவற்றின் அதிக வேகம் காரணமாக எந்த வித […]

Read More

மேஜர் மொகித் சர்மா அவர்களின் வீரக்கதை

March 21, 2021

ஹரியானாவின் ரோடக் என்னுமிடத்தில் 13 ஜனவரி 1978 இரவு 10.30 மணி அளவில் பிறந்தது அந்த வீரக்குழந்தை.அவரது  பெற்றோரான ராஜேந்திர பிரசாத் மற்றும் சுசிலா சர்மா அவர்களின் இரண்டாவது குழந்தையாக உதித்தார் மேஜர்.அவரது குடும்பத்தார் அவரை செல்லமாக “சிண்டு” எனவும், அவரது நண்பர்கள் அவரை “மைக்” எனவும் அழைத்தனர். அவர் மைக்கேல் ஜாக்சனின் தீவிர ரசிகன்,கிட்டார் நன்றாக வாசிப்பார். டெல்லியில் உள்ள மனவ் ஸ்தலி பள்ளியில் படிப்பை தொடங்கிய அவர், பிறகு 1988ல் காசியாப்பாத்தில் உள்ள  பள்ளியில் […]

Read More

துருக்கிக்கு அதிநவீன போர் விமானங்கள் விற்க ரஷ்யா விருப்பம் !!

March 21, 2021

ரஷ்யா துருக்கிக்கு தனது அதிநவீன சுகோய்-35 மற்றும் சுகோய்-57 ஸ்டெல்த் போர் விமானத்தை விற்க விருப்பம் தெரிவித்துள்ளது. அதோடு நில்லாமல் துருக்கி சொந்தமாக தயாரித்து வரும் ஐந்தாம் தலைமுறை டி.எஃப்.எக்ஸ் போர் விமானத்திற்கான உதவிகளை செய்வதாகவும் தெரிவித்து உள்ளது. ஏற்கனவே துருக்கிக்கான எஃப்35 ஐந்தாம் தலைமுறைபோர் விமான விற்பனையை அமெரிக்கா ரத்து செய்த நிலையில், ரஷ்யாவின் சுகோய்-57 அதற்கான மாற்றாக அமையும் மேலும் துருக்கி பயன்படுத்தி வரும் எஸ்-70 எனும் ரஷ்ய ட்ரோனை இந்த விமானத்தில் இருந்து […]

Read More