Day: March 20, 2021

ட்ரோன்கள் பயன்படுத்த புதிய விதிமுறைகள் அமலாகிறது !!

March 20, 2021

மத்திய உள்துறை அமைச்சகம் ட்ரோன்கள் பயன்பட்டுக்கான புதிய விதிகளை அறிமுகப்படுத்தி உள்ளது. அதன்படி தில்லி, சென்னை, மும்பை, கல்கத்தா, பெங்களூர் மற்றும் ஹைதராபாத் சர்வதேச விமான நிலையங்களை சுற்றி ஐந்து கிலோமீட்டர் பகுதியில் ட்ரோன்களை பறக்க விடக்கூடாது. மேலும் ராணுவ விமான தளங்கள், பொது மற்றும் தனியார் விமான தளங்களை சுற்றியும் சுமார் 3 கிலோமீட்டர் பகுதிக்கு ட்ரோன்களை பறக்க விடக்கூடாது. மேலும் சர்வதேச எல்லைகளில் இருந்து சுமார் 25 கிலோமீட்டர் தூரம் வரையிலான பகுதிகளிலும் ராணுவ […]

Read More

தூதரை திரும்ப அழைக்கும் அளவுக்கு மோசமான ரஷ்ய அமெரிக்க உறவு !!

March 20, 2021

சமீபத்தில் அமெரிக்க அதிபர் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டார் அப்போது கேட்கப்பட்ட சில கேள்விகளுக்கு அவர் அளித்த பதில் பரபரப்பான விளைவுகளை ஏற்படுத்தி உள்ளது. ஒரு செய்தியாளர் ரஷ்ய அதிபர் அமெரிக்க தேர்தல்களில் தலையிட்டு முறைகேடு செய்ததாக கூறப்படுவது குறித்து கேள்வி கேட்டார். அதற்கு பதில் அளித்த பைடன் அதற்கு அவர் பதில் சொல்லியாக வேண்டும் என கூறினார். மேலும் ரஷ்ய எதிர்கட்சி தலைவர் அலேக்ஸேய் நவால்னி ரஷிய அதிபரால் கொல்லபட்டதாக நம்புகிறீர்களா என்ற கேள்விக்கு […]

Read More

இராணுவ தளவாடங்கள் இறக்குமதிக்கான லிஸ்ட் தயார்

March 20, 2021

இரண்டாவது இறக்குமதி தடை பட்டியல் தயாராகி வருகிறது !! பாதுகாப்பு அமைச்சக வட்டார தகவல்களின்படி இரண்டாவது இறக்குமதி தடை பட்டியல் தயாரிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று முன்தினம் இந்திய கூட்டு படைகள் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் ஃபிக்கி கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசும்போது, டெக்னோ க்ளோதிங் எனும் முறையை பயன்படுத்தி அதிநவீன சீருடைகளை இந்திய நிறுவனங்கள் தயாரித்தால் இறக்குமதி தடை செய்யப்படும் என கூறியது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்தியா உள்நாட்டிலேயே பல்வேறு அதிநவீன […]

Read More

தரைப்படைக்கு சுமார் 4,900 டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் !!

March 20, 2021

இந்திய தரைப்படைக்கு சுமார் 4,960 மிலான் டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை வாங்க ஒப்பந்தம் கையெழுத்து ஆகியுள்ளது. இதற்கான ஒப்பந்தம் பாதுகாப்பு அமைச்சகத்தால் பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு உள்ளது, இதன் மதிப்பு சுமார் 1188 கோடி ஆகும். இந்த மிலான் 2டி ரக டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் அடுத்த மூன்று வருடங்களுக்கு உள்ளாக படையில் இணைக்கப்பட்டு விடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஏவுகணைகளை நிலையான ஒரு இடத்தில் இருந்தோ அல்லது நகரும் வாகனத்தில் இருந்து […]

Read More

விக்ராந்தில் உள்நாட்டு ஐந்தாம் தலைமுறை போர் விமானங்கள் !!

March 20, 2021

இந்தியா சொந்தமாக கட்டி வரும் ஐ.என்.எஸ். விக்ராந்த் விமானந்தாங்கி கப்பல் விரைவில் கடல்சோதனைகளில் ஈடுபடுத்தப்பட உள்ளது, மேலும் இந்த வருடமே படையில் இணையலாம் என கூறப்படுகிறது. ஆகவே தற்போது இந்த விமானந்தாங்கி கப்பலில் என்ன விமானம் நிறுத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு பரவலாக உள்ளது. இந்த நிலையில் டெட்பஃப் எனப்படும் புதிய ஐந்தாம் தலைமுறை கடற்படை போர் விமானத்தை இதில் நிறுத்த வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த டெட்பஃப் போர் விமானம் அளவில் ரஃபேல் எம் ரகத்திற்கு […]

Read More

இந்தியாவின் புதிய துர்கா லேசர் கருவி !!

March 20, 2021

இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் 100 கிலோவாட் திறன் கொண்ட துர்கா எனும் லேசர் கருவியை உருவாக்கி வருகிறது. இந்த கருவி இலகுரகமாகவும் கடற்படை விமானப்படை மற்றும் தரைப்படைகளால பயன்படுத்தும் வகையில் தயாரிக்கப்படும் என கூறப்படுகிறது. இதற்காக சுமார் 100 மில்லியன் டாலர்களை ஒதுக்குமாறு பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது. மேலும் சுமார் 50 விஞ்ஞானிகள பல்வேறு வகையான லேசர் ஆயுதங்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக […]

Read More

இந்தியாவுக்கு புதிய இடைதூர வான் பாதுகாப்பு ஏவுகணைகள் வழங்க விருப்பம் !!

March 20, 2021

இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமும், இஸ்ரேலின் இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனமும் இணைந்து ஒரு இடைதூர வான் பாதுகாப்பு ஏவுகணையை தயாரித்தன. பராக்-8 தான் இந்த இடைதூர வான் பாதுகாப்பு ஏவுகணை, தற்போது அதிக தூரம் செல்லக்கூடிய மேம்படுத்தபட்ட வடிவம் தயாரிக்கப்பட்டு உள்ளது. சுமார் 150 கிலோமீட்டர் தொலைவு வரை செல்லக்கூடிய இது தரை வான் கடல் என முப்பரிமாண தன்மை கொண்டது. இதனை இந்தியாவின் கல்யானி குழுமம் மற்றும் இஸ்ரேலின் ரஃபேல் சிஸ்டம்ஸ் […]

Read More